படம்- கல்வி அமைச்சர் விலாஸ் சர்மா |
சூரியன் உதிக்கும்போதும் மறையும்போதும் காவி நிறம் தோன்றுகிறது. இறைவனை வழிபடுகிறவர்களும் காவி நிற உடை அணிகிறார்கள். இந்திய தேசிய கொடியிலும் காவி நிறம் இடம் பெற்றுள்ளது. என்று தன் அரிய கண்டு பிடிப்பை அரியாணா மாநில கல்வி அமைச்சர் விலாஸ் சர்மா தெரிவித்தார்.
இதோடு.அரியாணா மாநில பள்ளி பாட திட்டத்தில்“பகவத்கீதை”ய சேர்க்க முடிவெடித்ததைத் தொடர்ந்து பாரத பண்பாட்டையும், நாகரீகத்தையும் கற்பிக்கும் வகையில் கல்வி முழுவதும் காவி மயமாக்கப்படும் என்று கூடுதலாக அறிவித்தார்.
இதற்கு அரியாணா மாநிலத்தின் காங்கிரசின் முன்னாள் முதல்வரான பூபிந்தர்சிங்ஹூடா “பகவத்கீதை”பாஜகவிற்கு மட்டுமே சொந்தமில்லை .உலகில் உள்ள அனைவருக்கும் கீதை பொதுவானது என்று தன்து கண்டனத்தின் மூலம் கீதையைின் உரிமையை பதிவு செய்தார்.
பதிலளிநீக்குபெரிய கண்சு புடிப்பாவுல இருக்கு இவரை விஞ்ஞானி என்று அறிவிப்போமா
தமிழ் மண் 1
பழம் பெரும் காவியை கண்ட விஞ்ஞானி என்று அழைப்போமாக....
பதிலளிநீக்கு