இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
படம்-பிபிசி தமிழ் இந்திய துணைக்கண்டத்தின் அறிவுச செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதிமூலம் வேதங்கள் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள் ஆ...
-
வருத்தமாகத்தான் இருக்கிறது எனக்கு என்ன செய்ய எல்லாம் முடிந்துவிட்டது இருக்கிற வரைக்கும் காலத்தை இப்படியே ஓட்ட வேண்டியதுதான். ...
-
ஒ....ரே........நா....டு......... ஒரே....ரேசன்....கார்டு ஒரே..... மை...!!!!!!!!! உலகம் சுற்றும் வாலிபனின் கனவு திட்டம் படிப்படியாக அமுல...
எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!
சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்
முதல் கேள்வி எனக்கும் ரொம்ப காலமாகவே இருக்கிறது நண்பரே...
பதிலளிநீக்குமூன்றாவது கேள்விக்கு பதில் --
விஞ்ஞானிகள் மரணிக்கும் தருவாயில் உள்ளவனை கண்ணாடிக்கூண்டுக்குள் அடைத்து வைத்து இருக்கிறார்கள் கண்ணாடி வெடித்து சிதறி இருக்கிறது.
அப்படியென்றால் அது ஆன்மாவினால் வெடித்து சிதறியது என்று கொள்ளலாமா??? நண்பரே
நீக்கும்ம்ம்ம்ம......லாம். நண்பரே....
நீக்குலாம்..சரி.... ஆன்மா..வின் உருவம் எப்படி ????
நீக்குகண்ணுக்குத்தெரியும்.......ஆனாத்......தெரியாது... ......
பதிலளிநீக்கு“கண்ணுக்குத்தெரியும்.......ஆனாத்......தெரியாது”... ....வானிலை அறிவிப்பு மாதிரி இருக்குது நண்பரே.....
நீக்கு//மறுமை உலகுதான் சிறந்தது என்றால். ஏன்? மதவாதிகள் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.//
பதிலளிநீக்குஅவங்க சரியான கில்லாடிங்க.
படத்தில் உள்ளது சாம்பிராணி புகையா?
அது சாம்பிராணி மாதிரியா?? தெரியுது..... அதுதான் ஆன்மான்னு தமிழ் நண்பர் படம் பிடித்திருக்கிறார். திரு. வேகநரி அவர்களே!!
நீக்குஇந்த விளையாட்டிற்கு நான் வரலே...
பதிலளிநீக்குஇந்த விளையாட்டு ஃபோர் அடிச்சிட்டுதுன்னு நிணைக்கிறேன். நல்லது ஜி.. விளையாட்டை மாத்திக்கிறேன் ஜீ...
நீக்குஇவையனைத்துமே நம்பிக்கை அடிப்படையிலானது. அதிகம் சிந்தித்தால் மறுமை கிடைக்காது.
பதிலளிநீக்குசிந்தித்தால் போச்சுங்களா ...ய்யா.....இப்பத்தான் எனக்கு சிந்திக்கவே தோணுதுங்கய்யா.....!!!
நீக்குதல ! மறுமை இருக்குனு சொல்றது அடுத்த பிரச்சனை . முதல்ல எல்லா மதங்களையும் தற்கொலை செய்யக்கூடாதுனு இருக்குனு மட்டும் தெரியும். காற்றின் நிறம் என்னவோ அதேதான் ஆன்மாவின் நிறம் .நமக்குத்தெரியாத பல விஷயங்களை விஞ்ஞானிகளே information paradox எனும் தியரிக்குள் அடக்குகிறார்கள் . அதை நாங்கள் நாடலாம் . உங்களுடைய சந்தேகங்களுக்கான விடை கிடைக்கலாம் .
பதிலளிநீக்குசாமியார்களிடமும், மகரிஷிகளிடமும் முத்தாய்ப்பாக கூகுள் ஆண்டவரிடம் விரதம் பூண்டு மனு போட்டு தேடி அலைந்து ஓய்“ந்து போயி...கடைசியாகதான் இங்கு வந்துள்ளேன் தல.............
நீக்குஏன்?இப்படி சாவு பயம் வந்துவிட்டதோ.....?????
பதிலளிநீக்குஎனக்கு 55 ஆண்டு ஆகிறது.. தாங்கள் சொன்ன மாதிரி சாவு பயம் எதுவுமில்லை.... வாழ்க்கையில் சற்று சலிப்படைந்துவிட்டேன் என்று நிணைத்து கொள்ளுங்கள்.
நீக்குவலிப்போக்கனுக்கு சாவு பயம் வந்திருந்தால், தனது ஆன்மாவை சொர்க்கத்திற்கு கொண்டு போக வழி பார்க்க மதவாதிகளையல்லவா சரணடைந்திருப்பார்!
நீக்குநிறையபேரு சொர்க்கம் சென்றுவிட்படியால் அங்கே ஒரே புகைமண்டலமாக இருக்கும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
திரு. பெயரில்லா அவர்களுக்கு திரு.வேகநரி அவர்கள் சொன்ன கருத்துரையே உங்களுக்கு போதும் என்று நிணைக்கிறேன்.
நீக்குபடத்துல புகைத்தெரியுது பாருங்க அதான் உயிர். சரியா???????????????????????.
பதிலளிநீக்குபடத்துல தெரிவது மனித உயிர் என்றால். ஆடு,மாடு கோழிகளின் உயிர்கள் எப்படி இருக்கும்????? திரு.mageswari balachandran அவர்களே!!
நீக்குமனித உயிர் அல்ல, உயிர்,,,,,,,,,,,, போதுமா?
நீக்குநல்லது.. தங்களின் சித்தம்................
நீக்கு
பதிலளிநீக்குதிருக்குர்ஆன் - அத்தியாயம் : 67
2. உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.
திருக்குர்ஆன் - அத்தியாயம் : 17
85. (முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக!
நல்லது.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. பெயரில்லா.........அவர்களே!!
பதிலளிநீக்குமறுமை வரை காத்திருக்கப் பொறுமை இல்லை.:))
பதிலளிநீக்குத ம 7
அவசரமான உலகத்தில்...காத்திருக்க பொறுமை இல்லைதான் திரு. ஊமைக்கனவுகள் அவர்களே!!
நீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குஇருக்கும் இடைத்தைவிட்டு
இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார்...
மறுமை... வெறுமைதான்...!
நன்றி.
த.ம. 8.
அலை பாயும் மனதாகிவிட்டது அய்யா... அதனால்தான் இல்லாத இடம் தேடி அலைகிறார்கள் அய்யா,,,,,
நீக்குஐம்புலன்களால் அறிய முடியாதது.. .அறிவிற்கு அப்பால் உள்ளது.
பதிலளிநீக்குதியானம் மூலம் அறிய முடியலாம்.
இந்த தியானத்தினால் எந்த நண்மையும் இல்லை என்பது எனது அனுபவ ம்.
நீக்குபைத்தியக்காரன் பத்தும் சொல்வான் ,அந்த பத்தில் ஒன்று ஆன்மா,போகட்டும் விட்டு விடுங்கள் :)
பதிலளிநீக்குஉத்தரவு.... அப்படியே விட்டு விடுவோம்...
நீக்கு