படிக்க--http://www.vinavu.com/2014/12/18/jaya-wealth-case-degeneration-of-tamilnadu-politics-com-marudhaiyan- வினவு |
படம்-Surya Born To Win |
தலை முறை தலை முறையாக
குடுபத்தோடு பாடுபட்டும்
காலம் நேரம் பார்க்காமல்
கடுமையாக உழைத்தும்
வாங்கிய கடனை
அடைக்க முடியாமல்
நல்ல சாப்பாடு
சாப்பிட முடியாமல்
தவிக்கும் வாக்காள
பெரு மக்களே!!
ஒரு ரூபா சம்பளத்தில்
அறுபத்தாறு கோடியே
அறுபத்தைந்து லட்சம்
ரூபா சம்பாதிக்க
உங்களால் முடியுமா???
என்னால் முடியும்
என்று உங்களிடம்
ஓட்டு வாங்கிச்
சென்று உங்களுக்காக
ஆட்சிக் கட்டிலில்
அமர்ந்து தமிழகத்தை
ஆண்ட மம்மி
நிருபித்து உள்ளது.
ஒரு ரூபா சம்பளத்தில்
கடுமையாக உழைத்து
உயர்ந்த மம்மி
பொறாமைக் காரர்களால்
ஏவி விடப் பட்ட பில்லி
சூனியங்களை பதினெட்டு
காலம் கடத்தியும்
சிலநாள் சிறை
கம்பிகளுக்குள் அடை
படும் தடங்கள்
ஏற்பட்டது.
அந்தத் தடங்கள்
நீங்க வேண்டி
தன் அடிமை
ஏவல் கூட்டம்
மூலம் யாகம்,
ஹோமம் ஆயிரம்
மொட்டை மண்
சோறு என்று
பலவித பரி
காரங்கள் செய்தார்
அந்த பரிகாரங்கள்
செய்ததின் பலனாக
ஒரு ரூபா சம்பளத்தில்
மீண்டும் உங்களுக்கு
உழைக்க அடுத்த வாரம்
மம்மி ரிட்டன்ஸ் ஆகிறார்.
குடுபத்தோடு பாடுபட்டும்
காலம் நேரம் பார்க்காமல்
கடுமையாக உழைத்தும்
வாங்கிய கடனை
அடைக்க முடியாமல்
நல்ல சாப்பாடு
சாப்பிட முடியாமல்
தவிக்கும் வாக்காள
பெரு மக்களே!!
ஒரு ரூபா சம்பளத்தில்
அறுபத்தாறு கோடியே
அறுபத்தைந்து லட்சம்
ரூபா சம்பாதிக்க
உங்களால் முடியுமா???
என்னால் முடியும்
என்று உங்களிடம்
ஓட்டு வாங்கிச்
சென்று உங்களுக்காக
ஆட்சிக் கட்டிலில்
அமர்ந்து தமிழகத்தை
ஆண்ட மம்மி
நிருபித்து உள்ளது.
ஒரு ரூபா சம்பளத்தில்
கடுமையாக உழைத்து
உயர்ந்த மம்மி
பொறாமைக் காரர்களால்
ஏவி விடப் பட்ட பில்லி
சூனியங்களை பதினெட்டு
காலம் கடத்தியும்
சிலநாள் சிறை
கம்பிகளுக்குள் அடை
படும் தடங்கள்
ஏற்பட்டது.
அந்தத் தடங்கள்
நீங்க வேண்டி
தன் அடிமை
ஏவல் கூட்டம்
மூலம் யாகம்,
ஹோமம் ஆயிரம்
மொட்டை மண்
சோறு என்று
பலவித பரி
காரங்கள் செய்தார்
அந்த பரிகாரங்கள்
செய்ததின் பலனாக
ஒரு ரூபா சம்பளத்தில்
மீண்டும் உங்களுக்கு
உழைக்க அடுத்த வாரம்
மம்மி ரிட்டன்ஸ் ஆகிறார்.
.
அடப்பேதியில ஓயிறுவியலா நீங்க சோத்தைத்தான் திங்கிறியலா ? இல்லை ?
பதிலளிநீக்குகல்லைத் திண்டாலும் அவியள்களுக்கு பேதியில போகது நண்பரே..பார்க்கிறவங்களுக்குத்தான் பேதியாகும்
நீக்குஅய்யய்யோ...! அய்யய்யோ...!
பதிலளிநீக்குஎல்லாரையும் அந்தப் பயம் ஒட்டிக் கொள்ளும் நண்பரே...!
நீக்குமம்மி ரிட்டன்ஸ ஆகறாங்களா ? எப்படியும் முதல் பாகத்தவிடபயங்கரமாகத்தான் இருக்கும் .
பதிலளிநீக்குதம+
உண்மைதான் நண்பரே ! முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் பயங்கரமாகத்தான் இருக்கும்
நீக்குஎன்ன செய்வது, அரசியல் அந்த அளவு அனைவரையும் ஆக்கிவிட்டது.
பதிலளிநீக்குஅரசு+ இயல்=அரசியல்.. அரசியலை அந்தளவுக்கு அவர்கள் ஆக்கிவிட்டார்கள் ஐயா.....
நீக்குஅவசியமான எச்சரிக்கை பதிவு.
பதிலளிநீக்கு
நீக்குகருத்துரைக்கு நன்றி!