வியாழன் 05 2015

இட்லரின் வழி ஒரு பாசிசம்...


தமிழகத்திலும் மாட்டிறைச்சிக்கு தடை கோறும் காவித்துறவி

மாட்டு  உயிரை
காக்க வேண்டும்
என்பதாக கூப்பாடு
போடும் வீரத் துறவிகள்.


கள்ள சாராயத்துக்கு
பதிலாக நல்ல சாராயம்
வழங்கி..மனித
உயிர்களை காவு
வாங்கும் மாபாதக
செயலுக்கு தடை
போடத கோட்டையை
ஆள வந்த சீமான்களும்..
இந்து மத துறவிகளும்

முந்தைய காலம்
தொட்டே இருந்து
வந்த ஏழைகளின்
உணவு பழக்கத்தை
மதத்தின் பெயரால்
மாற்றியது தான்
இட்லரின் வழி வரும்
பாசிசம் என்பது..









12 கருத்துகள்:

  1. அருமை நண்பரே க விதையை நன்றாகவே விதைக்கின்றீர்கள் வாழ்த்துகள்
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி! அருமை நண்பரே!

      நீக்கு
  2. ஃபாசிச வாரிசுகளோ இவர்கள் :)
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்கள் தங்களை பாசிச வாரிசுகள் என்றுதான் அப்போதும் இப்போதும் சொல்லிக் கொண்டும் அதை நடைமுறைப்படுத்திக் கொண்டும் வருகிறார்கள் அருமை நண்பரே....!

      நீக்கு
  3. பதில்கள்
    1. சொல்ல வேண்டியதில் பல..அதில் ஒன்றைத்தான் சொல்லி இருக்கிறேன் அருமை நண்பரே!!

      நீக்கு
  4. இதனை ஒரு வழியாகக் கடைபிடிக்கின்றார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதுமே..இதை ஒரு வழியாகத்தான் கடைபிடித்து வருகிறார்கள். அருமை ஐயா...!

      நீக்கு
  5. தங்களின் கவிதை அருமை. சொல்வதற்கு துனிவு வேண்டும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...