வெள்ளி 29 2015

இரவில் ரெண்டும் கெட்டான் நிலை....

படம்-vivinrubusdurai123.blogspot.com


இரவில்........
உடல் முழுக்க
போர்வையை போர்த்தி
படுத்தால் மூச்சு
திணறுகிறது. அதனால்

போர்வையை விலக்கி
கழுத்துவரை போர்த்திக்
கொண்டு படுத்தால்
கொசுப் படைகள்
காதுகளையும் மூச்சு
பாதைகளையும் திணற
அடிக்கிறது.. இதுதான்
ரெண்டும் கெட்டான்
நிலையோ...........????

10 கருத்துகள்:

  1. எதற்கு இந்த நிலை ,பேசாமல் கொசு மருந்தைத் தடவிக்குங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொசு மருந்தை தடவினால்.. காலையில் முகம் தண்ணி அடித்ததில் போதை தெளியாத மாதிரியல்லவா தெரிகிறது.

      நீக்கு
  2. மத்தளத்திறக்கு 2 பக்கமும் அடியோ...

    பதிலளிநீக்கு
  3. அதிலும் கோடையில் கொசுக்களின் தொந்தரவு மிக மிக அதிகம்
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் கொசுவின் அனுபவம் இருக்கிறது....

      நீக்கு
  4. உண்மையான ரெண்டுகெட்டான் நிலை. விளக்கம் அருமை, நன்றி.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...