செவ்வாய் 01 2016

அப்துல்கலாமின் கனவை .நனவாக்கும் கலாமின் உதவியாளர்

ponraj
படம்-சமூகத்தின் பட்டகம்


அப்துல்கலாமின் கனவு தமிழகத்தை உருவாக்க அரசியலில் இறங்கியிருப்பதாக அப்துல் கலாமின் உதவியாளர்  பொன்ராஜ் வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்


இவரது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்


நீதிக்கு இது போராட்டம்


இதை நிச்சயம் உலகம் பாராட்டும் .


இதோ. 


அப்தூல்கலாம் “ இந்தீய நாட்டை வல்லரசாக்குவதையும். சந்திரனுக்கு மனிதனை அனுப்பவதைப் பற்றியும் பேசுகிறார்”



படம்- வினவு


வாழ்க தமிழகம்!. 

வளர்க தமிழ் இனம்.!! 

வாழ்க டாக்டர் அப்துல் கலாம் புகழ்!!!! 

வெல்க பொன்ராஜ்!!!!



அப்துல் கலாம் சென்னை வரும்போதெல்லாம் விரும்பிச் சென்று சாப்பிடும் உணவகம் அன்னலட்சுமி. அங்கு ஒரு சாப்பாட்டின் விலை 750 ருபா. எளிமையின் சிகரமான கலாம், அன்னலட்சுமியில் உணவருந்திக் கொண்டிருக்க, 2020-இல் இந்தியாவை வல்லரசாக்க கனவு காணுங்கள் என அவர் கோருகின்ற இந்தியக் குழந்தைகளோ 2 ருபா கொடுத்து ரேசன் அரிசி வாங்க இயலாத வறுமையால் பட்டினியில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்




10 கருத்துகள்:

  1. சிந்திக்க வைக்கும் பதிவு தான் வலிப்போக்கரே

    பதிலளிநீக்கு
  2. அவர்களின் அரசியலில் எனக்கு உடன்பாடில்லை...கலாமே இருந்திருந்தாலும் இதையே சொல்லியிருப்பார்...

    பதிலளிநீக்கு
  3. என்ன நாடு இது ச்ச்சை....
    இப்பவும் பட்டினியால்
    வாடுறாங்களே....
    அரசு ஆட்சி சரி இல்லையா
    இல்லை அரசியல்வாதிகள்
    சரி இல்லையா....

    பதிலளிநீக்கு
  4. அர்த்தமற்ற படம் - கார்டூன்.

    பதிலளிநீக்கு
  5. இதையெல்லாம் யோசித்தால் அரசியல் பண்ண முடியுமா :)

    பதிலளிநீக்கு
  6. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதை மாற்றித்தான் சொல்ல வேண்டும்

    எல்லோரும் இந்நாட்டு ம.............. என்று.

    பதிலளிநீக்கு
  7. அந்த சாப்பாட்டுக்கான விலையை அவர் சொந்த பணத்தில் இருந்து கொடுத்திருந்தால் அதில் என்ன தவறு?

    பதிலளிநீக்கு
  8. அரசியலில் இறங்கி நன்மை செய்ய முடியுமா என்று யோசிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. அரசியலில் இறங்கி எதுவும் சாதிக்க முடியாது. நல்லது செய்ய அரசியல் வேண்டாம். கலாமும் இதை விரும்பியிருக்க மாட்டார்.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...