ஞாயிறு 06 2016

ஒழுங்கு நடவடிக்கை ஆணை போட்ட சின்ன ஜமீன் விளக்கம்



நான் ஜட்டியை துவைக்கச் சொல்லவில்லை. பனியனைத்தான் துவைக்கச் சொன்னேன் என்று  சத்திய மங்கலம் சின்ன ஜமீன்  எண் டிவி சானலுக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்துள்ளார்.

படம்-1 உள்ளாடையை துவைக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன் என்று பெண் உதவியாளர்க்கு சார்பு நீதிபதி அனுப்பிய நோட்டீஸ்




2.jpg
படம்-1--சமூகத்தின் பட்டகம் இல் 4 பெண்கள்

படம்-2  நோட்டீசிற்கு பதில் அளித்துள்ள உதவியாளர் வசந்தி..
2.jpg
படம்-2-சமூகத்தின் பட்டகம் இல் 4 பெண்கள






10 கருத்துகள்:

  1. இதுக்கு மட்டும் சட்டம் அனுமதிக்கிறதா :)

    பதிலளிநீக்கு
  2. வாட்சாப்பில் எனக்கும் வந்திருந்தது. கொடுமையான விஷயம். இதற்கு ஒரு மெமோ.. அதற்கு ஒரு பதில் வேறு! என்ன சொல்ல!

    பதிலளிநீக்கு
  3. பனியனுக்கு மட்டும் சட்டம் அனுமதிக்கிறதா ?

    பதிலளிநீக்கு
  4. கொடுமை....முதலில் இவர்களை துவைக்கவேண்டும்..

    பதிலளிநீக்கு
  5. கொடுமை..வேதனை நம்மூரில் அப்போ இன்னும் அடிமைத்தனம் மாறவில்லை. சுதந்திரம்???

    இதனை மலர்வண்ணன் அவர்களின் தளத்திலும் வாசித்தோம்...

    பதிலளிநீக்கு
  6. இது உண்மையான செய்தியா?....

    பதிலளிநீக்கு
  7. This is only a tip of ice berg. In real the sub ordinates are worst treated by them. But their order will not reflect that under water. If you consult any OAs only few master will qualify as real superior. In police it is even worst. (செல்விடத்து காப்பான் சினம் காப்பான்...)

    பதிலளிநீக்கு
  8. "சின்ன ஜமீன்..." செம நக்கலுப்பா..!!
    "நான் யாரு எனக்கேதும் தெரியலையே; என்னைக் கேட்டா நாஞ்சொல்ல வழியில்லையே" கார்த்திக் கண்ணு முன்னால தெரியுறாரு..

    பதிலளிநீக்கு
  9. இந்தச் செய்தியை நாளிதழில் பார்த்தேன். இப்படிப்பட்ட சில நிகழ்வுகளைப் பார்க்கும்பொழுதுதான் மரண தண்டனையை ஒழிக்கும்படி கோருவது பற்றி மறுபரிசீலனை செய்யத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  10. முதலில் இவர்களைதான் துவைக்க வேண்டும்

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்