பக்கங்கள்

Sunday, August 21, 2016

பவனி வரும் அவர்கள் நீதிபதிகளாம்..............


நெடி உயர்ந்து
பிரமாண்டமாக நிற்கும்
கட்டிடங்கள் அவை
நீதி மன்றங்களாம்
அங்கு டவாலி
மணி அடித்து
கூவிக் கொண்டே
முன் செல்ல
பின் பரி
வாரங்கள் புடை
சூழ கருப்பு
அங்கிக்குள் புகுந்து
கொண்டு காலனிய
ஆதிக்க பந்தாவோடு
பவனி வரும்
அவர்கள் நீதிபதிகளாம்.......
நன்றி!

5 comments :

 1. வேலியே பயிரை மேய்ந்தால் ,மக்கள் நீதிக்கு எங்கே செல்வார்கள் :)

  ReplyDelete
 2. ரொம்பச் சின்ன அமவுண்ட்டா இருக்கே... சின்ன நீதிபதியா?

  ReplyDelete
 3. இதுதான் நீதியோ?

  ReplyDelete
 4. அருமையான பதிவு
  தொடருங்கள்
  தொடருவோம்

  ReplyDelete
 5. இவ்வளவுதானா? நம்ப முடியலியே அனுபவம் பத்தாதோ...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com