பக்கங்கள்

Monday, August 08, 2016

சமுத்திரகனியின் அப்பா...வேண்டும்...


சமுத்திரக் கனியின்
“அப்பா” படம்
பார்த்து அந்த
அப்பா வேண்டும்
என்று அடம்
பிடிக்கிறான் ஒருத்தியின்
மகன். சமூகத்தில்
குடிகார அப்பாக்களை
பெருக்கி விட்ட
ஆளும் மாதரசி
சினிமா அப்பாவை
அவள் மகனுக்கு
எப்படி கொடுப்பாள்...???

6 comments :

 1. எந்த சமுத்திரத்தில் தேடினாலும் இப்படிப்பட்ட முத்தான அப்பா கிடைக்க மாட்டாரே :)

  ReplyDelete
 2. நல்ல அருமையான கேள்வி

  ReplyDelete
 3. சமுத்திரக்கனியின் அப்பாக்கள் சமுக்கத்தில் இருக்கிறார்கள்தான்.
  என்ன மினிமாய் இருக்கிற அவர்களை
  மேக்ஸிமமாய் இருக்கிற அப்பாக்கள் விழுங்கி விடுகிறார்கள்.

  ReplyDelete
 4. கஷ்டம்தான் நண்பரே

  ReplyDelete
 5. சிந்திக்க வேண்டிய விடயம்தான் நண்பரே!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com