பக்கங்கள்

Wednesday, December 14, 2016

அது ஏன்? சாமி..........

........................
......................
................

செத்தவர்கள் எல்லாம்
பேயாக உலா
வருவதில்லை நாண்டு
கிட்டு செத்தவர்கள்
மட்டும்   தான்
பேயாக உலா
வருகிறார்கள் என்றால்
போலீசால் சுடப்
பட்டவர்கள்  அவர்களால்
தூக்கில் இடப்
பட்டவர்கள் பேயாக
உலா வருவதில்லை...யே
அது   ஏன்?..சாமி.

5 comments :

 1. உங்களின் சந்தேகத்தைத் தீர்க்க சாமியும் வராது ,எந்த ஆசாமியும் வராது :)

  ReplyDelete
 2. செம கேள்வி ????

  ReplyDelete
 3. மக்களின் மனதில் மூடநம்பிக்கைகள் இருக்கும் வரை
  பேய்கள் இவ்வுலகில் உலா வரத்தான் செய்யும்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com