அண்ணே....தெரியுமா...சேதி....?
என்ன சேதி..யப்பா....??
அதாண்ணே..டீ ஆத்தினவரு..... டீ வித்தவருகிட்ட போனது...ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்க போகலையாம்......???
பின்ன...எதுக்கு போனராம்....
டீ வித்தவரு... மிச்சர் வைத்திருக்காராம்..... அதை கொரித்து பார்த்து வாங்கத்தான் போனராம் அண்ணே......
இதுக்கா டீ ஆத்துனவரு...அம்புட்டு தூரம்.. டீ விக்கிறவருகிட்ட போயிருக்காரு... மெரினா பீச்சுக்கு போயிருந்தா...உடனே கிடச்சிருக்குமேயப்பா.....
என்ன செய்யிறது.அம்புட்டு அறிவு இருக்கு...
பிறவு டீ வித்தவரு என்ன சொன்னாரு.....
ஜல்லிக்கட்டு.. வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது..தற்போது எதுவும் செய்ய முடியாதுன்னு கையை விரித்து விட்டாராம் அண்ணே...
பாபர் மசூதி வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கும்போது ரத யாத்திரை நடத்தி பாபர் மசூதியை இடித்தபோது இந்த அறிவு இல்லையான்னு டீ வித்தவரு கேட்கலையா..யப்பா.....
அந்த அறிவு..டீ வித்தவருக்கு இருந்தா.. நீங்க சொன்ன மாதிரி... அங்க போயி மிச்சர் வாங்க போகாம... மெரினா பீச்சுக்கு போயிருக்க மாட்டாரா ண்ணே...
ஆமாமப்பா... புத்தியில்லாதவிங்க ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தவங்க எப்படி இருப்பாங்க..அவிங்கள மாதிரிதானே இருப்பாங்க......
பார்ப்போம் ஆளில்லா கடையில் இவர்கள் எத்தனை நாளைக்கு டீ ஆற்றுவார்கள் என்று :)
பதிலளிநீக்குஅனைத்தும் வீண்...
பதிலளிநீக்குஹா..ஹா..ஹா.. ஸூப்பர்
பதிலளிநீக்குமாட்டோடு சண்டை போட்டு வீரத்தை காட்ட வேண்டும் என்று போரடுபவர்கள் என்ன புத்தியுள்ளவர்களா?திறமையான நடிகர்களும், மிகுதி ஏமாளிகளுமே.
பதிலளிநீக்குராகவா லோரன்ஸ் அவர்களைப் பாராட்டுவோம் - அவரது உதவியும்
பதிலளிநீக்குஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவியதே!
ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவிய
தமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.
அரசியலில் இறங்காது
பதிலளிநீக்குதமிழனின் முதலீடான
கல்வியை மேம்படுத்தியவாறு
ஒழுக்கம், பண்பாடு பேணி
எவருக்கும் இழப்புகளை ஏற்படுத்தாது
ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கான
எழுச்சி நுட்பங்களைக் கையாண்டு
மாணவர்களே தமிழ்நாட்டை மேம்படுத்தலாம்!
ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றி
எதிர்கால வெற்றிகளுக்கு ஓர் முன்மாதிரி!