செவ்வாய் 28 2017

செத்த பின்தான் வருவாங்க. வருவாங்க.ண்ணே..!!!


ஜெ சகோதரி சைலஜாவுடன் அம்ருதா


என்ன சார் இது..?

எது சார்...??

இந்த பேப்பரை படிங்க.........

மறைந்த  ஏ1 குற்றவாளியின் மகளாக தன்னை அறிவிக்க வேண்டி பெங்களுரைச் சேர்ந்த  பெண் ஒருவர் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


ஏற்கனவே ஒரு பெண் இப்படி தாக்கல் செய்த மனுவை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்த நிலையில்  அம்ருதா என்ற பெண் மனு தாக்கல் செய்துள்ளது
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..


ஆகா..... சூப்பரு..........

என்ன சார்.... இது சுத்த மானக்கேடாக அல்லவா..இருக்கு....???

ஏ1 குற்றவாளியின் கட்சிக்காரனே இத மானக்கேடாக நிணைக்காதப்போ... நீங்க ஏன்? சார் இது மானக்கேடுன்னு நிணைக்கிறிங்க.........

இப்படி ஒவ்வொருத்தராவா........... செத்த பின்தான் வருவாங்களோ..??

வந்துட்டு போகட்டும்... இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கனும்முன்னா கறுப்பு அங்கி போட்டு இருக்கிறவுருதான் முடிவு எடுக்கனும்...

..எப்படி முற்றுப்புள்ளி...... வைக்கனும்.........

.... அப்பன் ஆத்தா சொத்துக்கு வாரிசு உரிமை கேட்பது. மாதிரியே...ஏ1ன்னுக்கு நான்தான் வாரிசுன்னு வர்ரவுங்க  வாரிசு  உரிமைப்படி செத்துப்போன   ஏ1  குற்றவாளிக்கு பதிலாக தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அறிவித்தால் போதும் ..ஒரு  எந்த ஒரு பய..பிள்ளைகளும்  இப்படி வராது.!!!


ஆ...ஆமா......சார்......!!!!!!!!!!!!!!

i-am-jayalalitha-daughter-amrutha-bengaluru-with-puthiya-thalaimurai

4 கருத்துகள்:

  1. நல்ல தீர்ப்புதான் நாட்டாமை.

    பதிலளிநீக்கு
  2. // ஏ1 குற்றவாளிக்கு பதிலாக தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அறிவித்தால் போதும் ..ஒரு எந்த ஒரு பய..பிள்ளைகளும் இப்படி வராது.!!!//
    உண்மையே தான்.
    ஊரை கொள்ளையடித்த சொத்து என்றவுடன் அதை எப்படி எல்லாம் தாங்கள் அமுக்கலாம் என்றே திட்டமிடுகின்றனர்.

    பதிலளிநீக்கு
  3. இந்தச் சிக்கல் - எத்தனை
    தலைமுறைக்கு நீளுமோ என்று தான்
    தலையைப் பிய்க்க வேண்டியதாய் இருக்கிறதே!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தீபாவளி இயற்கைக்கு கேடு.... மனித சமூகத்திற்கு இழிவு...

  தீக்காயம்:   வெடிவெடிக்கையில், விடிய விடிய பலகாரம் செய்வதால் தீக் காயங்கள் ஏற்பட்டு பலர் இறக்கின்றனர். பலர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர...