வெள்ளி 01 2017

இயற்கையின் கொல வெறி......????


எடுத்தால் மொட்டை
வைத்தால் தாடி
 என்ற கதையாக

வந்தால் புயலும்
மழையுமாக  கொல
வெறியோடு வரும்

இல்லை என்றால்
வறட்சியும்  பஞ்சமும்
கொளுத்தும்  வெயிலுமாக
கொல வெறியோடு
வேடிக்கை பார்க்கும்

இயற்கையே ரெண்டு
கெட்டான நிலையில்
கொல வெறியில்
தோன்றும் போது
அது படைத்த
மனிதனும் அப்படியே
இல்லாமல் வேறு
எப்படி தோன்றுவான்..

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

பொய்சொல்லா மூர்த்தி....???

அள்ளி விடுவது  அவர்கள் தரப்பு நம்புவதும்  நம்பாததும்  உங்கள் தரப்ப இதையும் உங்கள் பார்வைக்கு  பதிவிடுவது  என்தரப்பு   பொய்சொல்லா மூர்த்தி