இது என்ன
வகையான விலங்கு
என்று நானு
ராத்திரி பகலுமா
யோசித்து யோசித்து
பார்த்தேன் என்
அறிவுக்கு வரவே
இல்லை நீங்களாவது
எனக்கு சொல்லுங்கள்
படத்தில் உள்ளது
என்ன வகையான
விலங்கு என்று...?????????

படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல் சிரிக்கவும்.... நன்றி!
நண்பரே நானும் ரெண்டு வாரம் யோசித்து விட்டு பிறகு வருகிறேன்
பதிலளிநீக்குகொஞ்சம் யோசித்துச் சொல்கிறேன்/
பதிலளிநீக்குமீசைக்கார நண்பரின் கருத்தை வழிமொழிகின்றேன் நண்பரே
பதிலளிநீக்கு