ஞாயிறு, நவம்பர் 17, 2013

தங்கையின் கணவனை காத்த நமீதா..............???

“முன் குறிப்பு” இக் கதையில் வரும் நபர்கள், சினிமா நடிக நடிகைகளின் சாயலில் இருந்ததால் அவர்கள் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. மற்றபடி வேணாம் மச்சான் அவர்களுக்கும்-இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

இனி கதையை படிக்கலாம்,

தமிழகத்தில், அதுவும் நகரத்தில்  தெருவுக்கு ஒரு கோயில் இருக்கிறது. அப்படியான தெருவுக்கு ஒரு கோயில் இருப்பது போலவே, .இந்தத் தெருவுக்கும் ஒரு கோயில் இருந்தது. அந்த கோயில் வீற்றியிறுக்கும் தெய்வத்தின் பேரு .
.பூ...மாரியம்மன்.

வருடத்துக்கு ஒருமுறை மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வர்க்கும் திருமணம் நடக்கிற மாதிரி . இந்த. பூ..........மாரியாம்மாவுக்கும் உற்சவ விழா நடைபெறும்.அந்த உற்சவ விழா அன்றைக்கு, வழக்கம் போல எவன் செத்தால் என்ன?  பொழச்சா என்ன? என்பது ரீதியாக,  அந்தத் தெருவில் வசிக்கும் பெரிசு முதல் சிறுசுகள் வரை,அவர்களின் சுற்றமும் நட்பும் சூழ புத்தாடை அணிந்து கோலகலமாக கொண்டாடும்.

இந்த வருடமும் பூ்்்்்்்்்்்மாரியம்மன் உற்சவ நடைபெற்றது. வழக்கம் போலவே.கோயில் திருவிழாவுக்கு வந்திருந்த சினேகா, கொள்ளை கொள்ளும் அலங்கார உடையுடன்,பிறரை மயக்கும் சிரிப்புடன்,தன் அண்ணிகள் மற்றும் பெண்கள்  படை சூழ, தெரு வலம் வந்து ஒரு விசிட் அடித்து விட்டு சென்றார்..

கோயில் விழா கமிட்டியின் இளைஞர் அணியின் தலைவரும் கோயில் நிர்வாகியும் தெருவின் முக்கியஸ்தரும்,தொழில் அதிபருமான சரத்குமாரும். தன் வலது கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்த வண்ணம், சினேகாவின் தெரு வலம் வரும் காட்சியை கவனித்து ரசித்துக் கொண்டு இருந்தார்

அண்ணனின் கழுத்தில் கட்டியிருக்கும்  தங்கத்திலான ஸெயின ஒளி வெள்ளத்தில் மின்னியது.

அந்த.மின்னலை கவனித்தபடி,சினேகா புன்னகையை தவழ விட, அந்தப் புன்னகையை கண்ட சரத்குமார் பரவசமானார்.

பூ...........மாரியம்மன் கோவில் விழா கமிட்டியின் நிர்வாகியான அண்ணனுக்கு திருமணம் முடிந்து. இரண்டு சிங்கக் குட்டிகளும், ஒரு புலிக்குட்டியும் உள்ளன. அண்ணனின் துனைவியரும் மூன்று குட்டிகளை ஈன்றவர் என்று சொல்ல முடியாது. புதிதாய் பார்ப்பவர்களும் கண்டுபிடிக்க முடியாது.

சிரிப்பழகி சினேகாவும் ஒரு குட்டியை ஈன்றவர் என்றும் சொல்ல முடியாது.அவர்களுக்கெல்லாம் கவலை என்றால் என்னவென்றே... தெரியாத மேட்டுக்குடிகள் வரிசையில் சேர்ந்திருப்பவர்கள்.

அண்ணன் சரத்குமாரின் மச்சினி நமீதாவும்  குடும்பம் சகிதமாக ஆஜராகி இருந்தனர்.

இந்தத் தடவை சினேகாவின் கணவர் ஆஜராகவில்லை,அண்ணன் சரத்குமார் விசாரித்தபோது ,அவர் வெளி நாட்டிற்கு கேம்ப்க்கு போயிருக்கிறார். சினேகாவின்  குட்டி,.பாட்டிக்கு துணையாக இருந்துவிட்டதாம்.

ஒவ்வொரு வருட விழாவின் போது,சினேகா ஊர்வலமாக வருவதும், அப்படி வரும் நேரங்களில் அண்ணன் சரத்குமார் போஸ் கொடுத்து,பந்தா காட்டவதும்.அதை ரசிக்கும் சினேகா,புன்னகை தவழ விடுவதும் கண்கொள்ளா காட்சியாக நடந்து வந்தது.

இந்தத்தடவை,சினெகா தனியாக வந்திருக்கும் செய்தியை அறிந்தவுடன், பல தடவை அண்ணன் பிளான் போட்டும்  தோல்வியே அடைந்தவர்க்கு
 உற்சாகம் தாங்கமுடியவில்லை, எப்படியும்  ருசித்து விடவேண்டும்  என்று முடிவு கட்டினார். அதற்கு துணையாக இருக்க..பூ.........மாரியையும் வேண்டிக் கொண்டார்.

 கோயில் விழாவை முன்னிட்டு,அண்ணனின் அல்லக்கைகள் மூலமாக அதி உயர்ந்த பாரீன் சரக்கு கிடைத்தது. அதை கொஞ்சமாக ருசி பார்த்துவிட்டு அந்த போதையில் அண்ணன் தன் வீட்டு வாயிலில்  நின்று கொண்டு ,சினெகா வந்தால் அலேக்கா தூக்கி வீட்டு ரூம்க்குள் செல்லும் திட்டத்துடன் இருந்தார் இதற்க்காக  பூ............மாரி அம்மனை உதவி செய்யுமாறு வேண்டிக் கொண்டார்.

பூ.............மாரியம்மனும்.......பக்தனின் பக்திக்காக ,  அந்த நேரத்தில் ஒரு பெண்ணுடன் சினேகாவை தெருவு வழியாக  உலாவ விட்டுருந்தது.

அண்ணனைப் பார்த்தவுடன் சினேகா புன்னகையை தவழ விட்டபடி தலை குணிந்தபடி கடந்து செல்ல முயன்றபோது. அண்ணன் திட்டமிட்டபடி சினேகாவை இழுத்துபிடித்து அணைத்து தூக்கி வீட்டுக்குள் சென்றார்,

சரத்குமார் செய்த செயலைக் கண்டதும்,உடன்வந்த பெண் அலறி கத்த, அந்தப் பெண் அலறிய அலறலில்  சினேகாவும் பயந்து  அலற..................

அலறல் சத்தம் கேட்டு,அண்ணனின் மனைவியும்.மச்சினி நமீதாவும் வீட்டு அறைகளிலிருந்து வெளியே வர., அண்ணனின்  கை மடியில் சினேகா......

சரத்குமாரின் மனைவி.சினேகாவை அண்ணனிடமிருந்து மீட்க,மச்சினி நமீதா
 தங்கையின் கணவரின் மானத்தை காக்க, சரத்குமாரின் பின்பக்கமாக நின்று அண்ணனை இருக அணைத்து கொண்டு திமிறவிடாமல் பிடித்து ரூம்க்குள் சென்று கதவை தாழ் போட்டு அடைத்துக்கொண்டார்.

சரத்குமாரின் மனைவி, கத்திய பெண்ணின் வாயை பொத்தியபடி சினெகாவை அமைதிபடுத்தினார். செய்தி அறிந்து வந்த சினேகாவின் குடும்பத்தார்....... சரத்குமாரின் வீட்டிற்குள் கூடிவிட்டனர்.வெளியெ ஒலி பெருக்கி எப்பொழுதும் போலவே  ஒலித்துக்கொண்டு இருந்தது.உள்ளே களோபரமாகிக் கொண்டு இருந்தது. கூட்டம்  கூடவே.........

சரத்குமாரின் சகலையும், சகலையின் கொளுந்தியாளும், மச்சனி நமிதா சொன்னபடி  வேறு ஒரு கதையை அவிழ்த்துவிட்டனர்.ரூம்க்கள் இருந்த சரத்குமாரும் நமிதாவும்  சைலைண்டாக இருந்துவிட்டனர்.


பாரின் சரக்கு போதையும்,சினேகாவின் மீதான காம போதையும் தெளிந்த சரத்குமார் கண்வழித்தபோது மச்சனி உடையில்லாமல் தன் மீது படுத்திருந்தது
தெரிந்தது.

சரத்குமார் கண்விழித்ததை அறிந்து கொண்ட நமீதா ,சரத்குமாரை படுக்கையிலே இருக்குமாறு சைகை காட்டிவிட்டு, மெல்ல தன் தங்கைக்கு குரல் கொடுத்தாள்.

தங்கையின் பதிலில் திருப்தி பட்டவளாக,சரத்குமாரின் அருகில் வந்து.ஒங்க அண்ணன் எல்லா பிரச்சினையையும் சால் பண்ணிவிட்டார்.என்றாள் நமீதா.

 மறு நாள் விழா கமிட்டியாரும்.தெரு முக்கியஸ்தர்களும் தெரு பக்தர்களும் எதுவுமே நடக்காததது போலவே அம்மனை வேண்டி நின்றனர்.

.பூ......பூ..மாரியம்மனும்.எப்போதும் போலவே அமைதியாகவே  காட்சி அளித்தது.


பந்தல்காரனும்,ரேடியோ செட் காரனும்தான் .” ஒரு சுவடுகூட இல்லாம,அப்படியே அமுக்கிட்டானுங்கடா” நாங்களா இருந்தோம், உப்புல மிளகாய் பொடி.தடவி கண்ணும் காதும் வச்சு ஒலகம் பூராவும் பரப்பி விட்டுருப்பானுக , என்று போகும் இடமெல்லாம்  புலம்பி கொண்டு
திரிந்தார்கள்.-கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக