சனி 30 2013

கேனயர்கள் நிறைந்த நாட்டிலே.....மாயாண்டியென்ன..? பேயாண்டியென்ன......!!!...




சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன் எஸ்கேப் !!




கேனயர்கள் நிறைந்த
நாட்டிலே.....................

நாட்டை விற்ற மாயாண்டி
யென்ன.........................


டீ விற்றே! 2000பேரைக்
கொன்ற பேயாண்டி
யென்ன...........

இவர்கள்
பிரதமராகவும
வலம் வரலாம்.

நாட்டையும
கால்மேல் கால்
போட்டே ஆட்டலாம்,



ஒரு கொல புரிந்த
பலர் நிராதி
பதியாகலாம்.

பல கொல செஞ்ச
ஓராள் பிரதமராக
வரலாம்.

அப்படியே!!........

பஞ்சை பராரிகளை
தூக்கி கடாசியும்
விடலாம்..........

எனன்றால் இது
தான் மட்டும்
வாழ்ந்தா ........
போதும் என்ற..

பொழப்பு அற்றவர்கள்
நிறைந்த நாடல்லவா

....

2 கருத்துகள்:

  1. சாட்சிகள் 'மனசாட்சி' இல்லாமல் பல்டி அடித்துவிட்டதால் குற்றவாளிகள் இப்போது தப்பிவிட்டார்கள். ஆனால் அவர்கள் கடவுள் சாட்சிக்கு முன்னால் தப்பிக்க முடியாது

    பதிலளிநீக்கு
  2. கடவுளே! மனிதர்கள்கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கு சாட்சிகளை தேடுகிட்டு இருக்கிறதாக-- சற்று முன் வந்த செய்தி கூறுகிறது நண்பரே! நன்றி!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...