வெள்ளி 06 2013

பூரிக்கட்டை அடி வாங்கும் பிரபல பதிவர்......???

அவர் தமிழில் பிரபல பதிவர்.  வெளி உலகத்தில்.அதாவது வெளி நாட்டில் ஒர்க் செய்கிறார். நகைச்சுவைக்கும் மகிழ்ச்சிக்கும் ஒன்றும் குறைவில்லை.

இருப்பினும் அந்த பிரபல தமிழ்பதிவர்க்கு ஒரே சிறப்பு அப்பப்ப பூரிக்கட்டையால் அடிவாங்குவதுதான்.

கவுண்டமணி ஒரு படத்தில் வெளியே உதார்விட்டு,வீட்டிலே மணைவியிடம் கைமுறுக்கப்பட்டு செம அடி வாங்குவது மாதிரி  இல்லாமல்,

தான் பூரிக் கட்டையால் அப்பப்ப அடி வாங்குவதை ஒளிவு மறைவு இல்லாமல் கொட்டி பதிவிடுவதால், இவரைப்போல் அடி வாங்கும் ஆண்கள்  நாம மட்டும் அடி வாங்கவில்லை. பிரபலமே அடி வாங்குது என்று ஆறுதல பட்டுக் கொள்ளலாம்.

வாழ்க! பூரிக்கட்டைகள்!! வளர்க! பிரபலங்கள்.!!!

 இன்னுமா .....அந்தப் பிரபல பதிவர் யாரென்று தெரியவில்லை.........???

தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு சொல்லூங்கள்.




6 கருத்துகள்:

  1. ஒரு பதிவை தேத்திட்டே... வேலை வெட்டி இல்லையாக்கும்.

    பதிலளிநீக்கு
  2. அட யாருங்க அந்த பிரபலம்.... இப்படி எல்லாம் கிசு கிசு வெளியிட்டு எங்க மண்டையை காய வைக்க கூடாதுங்க.... என்னைப்போல உள்ள சாதாரண பதிவர்கள் அடி வாங்குவது போல அந்த பிரபலம் அடி வாங்குகிறார் என்பதை நினைக்கும் போது மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.

    இப்படி மனதுக்கு ஆறுதல் தரும் பதிவை பகிர்ந்தற்கு நன்றி தலைவா

    பதிலளிநீக்கு
  3. திரு.ஜம்பு...வேலை செஞ்சு சோர்ந்து போயிட்டேன. ஒரு சேஞ்சக்குதான்.

    பதிலளிநீக்கு
  4. அந்த பிரபலத்த கண்டு போட்டிட்டீங்களா...........பூரிக்கட்ட அடிவாங்கி மண்ட காஞ்சி போயிருக்குமில்ல......அதற்கு ஆறுதலாக இருக்குட்டுமேன்னுதான்........இந்த பதிவு.........நன்றி!! நண்பரே!

    பதிலளிநீக்கு
  5. கருத்துரைத்த அனைவருக்கும் மிக்க நன்றி!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...