இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இந்தச் சுதந்திரத்தை இழந்துவிட்டால், .......
முதுமை பல நோய்கள் உண்மையில் நோய்கள் அல்ல; அவை வயது முதிர்வின் இயல்பான மாற்றங்கள். ஒரு மருத்துவமனை இயக்குநர் முதியவர்களுக்குக் கூறிய சில அற்...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...

சிந்திக்க வேண்டிய வரிகள்தான்!
பதிலளிநீக்குநன்றி!
நீக்குநன்றி!
நீக்குஅப்படியா...??நன்றி!!
நீக்குஎல்லாம் அவன் செயல் என்று கடவுளுக்கு ஜஸ் வைக்கிறார்களாம், அவர் மகிழ்ந்து இவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றுவாராம்.
பதிலளிநீக்குஅப்போ... எங்கும் லஞ்சம் சர்வ வல்லமை பெற்றவை...
நீக்குஎல்லாம் அவன்
பதிலளிநீக்குசெயல் என்று
பினாத்துவது ஏன்?
அவன் இன்றி
அணுவும் அசையாதே!
அவன் தான் - அந்த
ஆண்டவன்!
..என் மூலம் ஆண்டவன்தான் பதிவு போடுகிறார்..என்று கொல்ளலா.மா,???
நீக்குநல்ல சிந்தனையைத் தூண்டும் பகிர்வு.
பதிலளிநீக்குநன்றி!!
நீக்குஅதானே...? இது தப்பாச்சே...!
பதிலளிநீக்குதப்பை திருத்திக் கொள்வோம்....
நீக்குஇப்படித்தான் நாங்கள் எப்பவும்,எங்கள் சுட்டுவிரல் நீட்டியே பழகிவிட்டது வலிப்போக்கரே, நன்றி.
பதிலளிநீக்குகாக்கைகளுக்குத்தான் பழக்கத்தை மாத்ததிங்க“ன்னு பாடினார் ஒரு பாடகர்.மனிதர்க்கு அல்லவே...
பதிலளிநீக்குஅதானே கொஞ்சம் இல்லை நிறைய இடிக்குதே......தே....... தே...... தே.......
பதிலளிநீக்குமெதுவாக இடிக்குதா...?பலமா..இடிக்குதா...? நண்பரே....!!
நீக்குஉன்னால் முடியும்
பதிலளிநீக்கு-உண்மை!
என்னால் முடியும்!
-முயல்கிறேன்!
நம்மால் முடியும்!
-உண்மையுடன் சேர்ந்த முயற்சி!
=எல்லாம் அவன் செயல் =
அகந்தையை அழித்துக் கொள்ள தேவை!
ஒரு அரு மருந்து!
அது எதுவோ? அது அதுவே!!!
நன்றி!
நம்மை நாமறியும் பதிவு!
த ம 4
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி!! நண்பரே.........
நீக்குபாலமகி பக்கங்களில் தாங்கள் கேட்ட இலக்கணம். பார்க்கவும்.
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி!! நண்பரே......
நீக்கு