இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள். இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...
-
பராசக்தி 2026 திரைப்படம் பராசக்தி ! சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி, அதர்வா நடித்து .. வெளி வந்திருக்கும் படம் 'பராசக்த...
-
அவர்ஒரு வேளை நிமித்தமாக சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார் சாலையின் ஓரத்தில் ஒருவர் நின்றபடி பாட்டு பாடிக் கொண்டு இருப்பதைக் க...
போராடிப் பெற்ற உரிமை...........
பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள். இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...

கோர்ட் வழக்கில் ஜெயிக்க, வழக்கு தொடுத்தவனும் வழக்கு தொடுக்கப்பட்டவனும் ஒரே நேரத்தில் இந்த அதிர்ட்ஷ்டகல் மோதிரம் வாங்கினால் என்ன செய்வார் இந்த பாலாஜி சுவாமிகள்?
பதிலளிநீக்குவழக்குரைஞர்களெல்லாம் வழக்கறிஞர ஆகும்போது.அவ்வளவு முட்டாளாகவாக இருப்பார் சுவாமிகள். அதுக்கும் ஏதாவது சந்து பொந்து வைத்திருப்பார். நன்றி!Alien அவர்களே!
பதிலளிநீக்குஎனக்கு எதிரி நீதான். வீட்டக் காலிபண்ணுடான்னு மோதிரத்தைப் போட்டுக்கிட்டு வீட்டு ஓனர் வந்தா இந்த ஆளு என்ன சொல்லுவாரு.
பதிலளிநீக்குகோபாலன்
குடியிருப்பவரும் ஒரு மோதிரத்தை மாட்டிக்கிட்டு காலி பண்ண முடியாதுடா உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்கன்னு சொல்லுவாரு. ---இப்படித்தான்னு நான் நிணைக்கிறேன்.
பதிலளிநீக்கு