புதன் 05 2014

அறிவிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் !!!..........

கீழ் உள்ள விளம்பரத்தில் ஆ..........ஆசாமிகள் கூறியிருப்பதை நீங்களே படித்துப் பாருங்கள்




















பின் குறிப்பு...

கொடுமைக்கார பொண்டாட்டிடமிருந்து புருசனுக்கும்
குடிகார கணவரிடமிருந்து மனைவியுக்கும் விடுதலை
கிடைப்பது . அது வேறு  இடங்கள். குழப்பிக் கொல்லக்கூடாது











4 கருத்துகள்:

  1. கோர்ட் வழக்கில் ஜெயிக்க, வழக்கு தொடுத்தவனும் வழக்கு தொடுக்கப்பட்டவனும் ஒரே நேரத்தில் இந்த அதிர்ட்ஷ்டகல் மோதிரம் வாங்கினால் என்ன செய்வார் இந்த பாலாஜி சுவாமிகள்?

    பதிலளிநீக்கு
  2. வழக்குரைஞர்களெல்லாம் வழக்கறிஞர ஆகும்போது.அவ்வளவு முட்டாளாகவாக இருப்பார் சுவாமிகள். அதுக்கும் ஏதாவது சந்து பொந்து வைத்திருப்பார். நன்றி!Alien அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. எனக்கு எதிரி நீதான். வீட்டக் காலிபண்ணுடான்னு மோதிரத்தைப் போட்டுக்கிட்டு வீட்டு ஓனர் வந்தா இந்த ஆளு என்ன சொல்லுவாரு.

    கோபாலன்

    பதிலளிநீக்கு
  4. குடியிருப்பவரும் ஒரு மோதிரத்தை மாட்டிக்கிட்டு காலி பண்ண முடியாதுடா உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்கன்னு சொல்லுவாரு. ---இப்படித்தான்னு நான் நிணைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...