சொன்னது-----உழைப்பின்றி உயர்பவர்கள் திருடர்கள்.
சொல்லதது----அம்பானி,டாடா போன்றவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள்,
சொன்னது--உன்து அறிவையும் ஆற்றலையும் பகிர்ந்து கொள்.
சொல்லாதது--டாம்பீகத்தையும் செருக்கையும் விட்டுவிடக்கூடாது.
சொன்னது--மனோ தைரியம் இல்லையேல் வாய்மை இல்லை.
சொல்லாதது--பொய் சொல்வதையும் இல்லை என்று சாதிப்பதுமே வாய்மை
சொன்னது--உழைப்பு என்றும் வீண் போகாது.
சொல்லாதது--அதனால்.சாகும்வரை கூலி உயர்வு கேட்டு போராடக்கூடாது.
சொன்னது--மனிதனின் ஆசை எப்போதும் குறைவதில்லை.
சொல்லாதது-- லாப வெறியுள்ள முதலாளிகளின் ஆசை எப்போதும் குறையாது
சொன்னது--நீயும் வாழு, பிறரையும் வாழ விடு
சொல்லாதது--தொழிலாளிகள் முதலாளிகளைப்போல் வாழ ஆசைபடக்கூடாது
இதுவரை நீங்கள் சொன்னதை விட ,சொல்லப் பட வேண்டியவை இதைப் போன்று நிறைய எதிர்ப்பார்க்கிறேன் .அருமை !
பதிலளிநீக்குத.ம 1
உங்களுக்கான தகவல் ...வருகை தாருங்கள் >>>http://www.jokkaali.in/2014/02/blog-post_5018.html
வாழ்த்துக்களுக்கு நன்றி!!!
பதிலளிநீக்கு