| படம்.pennkal.blogspot.com |
ப
ஆங்கிலேயேனை எதிர்த்த மகாகவி அவனுக்கு பயந்து புதுவைக்கு
தப்பித்தார்.
ஆனால் தன் இரத்தத்தோடு கலந்துவிட்ட ஆணாதிக்கத்திலிருந்து பென்னரிமைப்பற்றி வலியுறுத்தியாக சொல்லப்படும் மகாகவிஅதிலிருந்து தப்ப முடியவில்லை...என்பதான் இந்தச் சம்பவம்.
மகாகவி தன் மனைவியை செல்லம்மாளை கூப்பிட்டார்.மகாகவி கூப்பிட்ட உடனே செல்லம்மாள் வரவில்லை.இதனால் கோபம் கொண்ட மகாகவி
தான் கூப்பிட்ட உடனே தன் மனைவி வரவில்லையே என்றகோபத்தால் அடுப்பில் இருந்த குழம்பை சட்டியோடு தூக்கி போட்டு உடைத்தார்.
தகவல்... கி.ராவின் கதை சொல்லியிருந்து க. பஞ்சாங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை