திங்கள் 14 2014

அதிக விலை கொடுத்து படம் பார்த்த ரசிகனின் வலி யாருக்கு தெரியும்....

விஷால் - லட்சுமி மேனன் முத்தக் காட்சி லீக் ஆனதால் பரபரப்பு
படம் cinema.dinakaran.com

















 திரையரங்குகள் குறைந்து போன  இந்தக் காலத்தில் ஒரு திரையரங்கில் வெளியான ஒரு  டப்பா படத்துக்கு அதிக விலை கொடுத்து படம் பார்த்த ரசிகனின் வலி யாருக்கும் தெரியும்......

அவனைப்போன்று அதிக விலை கொடுத்து டப்பா படத்தை பார்த்து நொந்து போன ரசிகனுக்குத்தான் தெரியும்.

இதைத் தெரியாத புரியாத.அல்லது புரிந்து தெரியாமல் நடிக்கும் நடிகரும் தயாரிப்பாளருமான ஒருவர்.

ஒரு முத்தத்துக்கு. சம்பளத்தைவிட தனியாக பத்து லட்சம் கொடுத்து திரைப்படம் தயாரித்த தயாரிப்பாளருக்கத்தான் அதன் வலி தெரியும் என்று கூறியுள்ளார்.

தற்போது தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நடந்தவரும் பகுதியில் உள்ளுர் கேபிள் தொலைக்காட்சியில் புதிய படங்கள் ஒளிபரப்ப பட்டதால் வெகுண்டு எழுந்த  கதாநாயக நடிகர் உள்ளுர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இதுபற்றி செய்தி சேகரிப்பாளரிடம் அந்த நடிகர் கூறியதாவது.

நான் படப்பிடிப்பு முடிந்து எனது அறையில் இருந்தபோது,உள்ளுர்  கேபிள் தொலைக்காட்சியில் புதிய படங்களான வடகறி, உன் சமையலறையில் போன்ற படங்கள் ஒளிபரப்பப்பட்டன. இதுபற்றி ஆதாரத்துடன காவல் நிலையத்தில் புகார் செய்தேன் என்றார்.


 அதிக விலை விக்கிற டிக்கெட்டை வாங்கி ..யாருப்பா படம் பார்க்க சொன்னது என்று ரசிகர்களை கேட்பது  மாதிரி

இவர....யாருப்பா..ஒரு முத்தத்துக்கு பத்து லட்சம் கொடுத்து .திரைப்படம் தயாரிக்கச் சொன்னது.

4 கருத்துகள்:

  1. நன்றாக கேட்டீர்கள் !முட்டாள் ரசிகர்கள் திருந்தும் நாள் என்று வருமோ ?
    த ம 1

    பதிலளிநீக்கு

  2. ஒரு முத்தத்துக்கு மட்டும் பத்து லட்சம்னா......

    பதிலளிநீக்கு
  3. ரசிகனை முட்டாள ஆக்குனாத்தானே அவருகள் எல்லாம் கல்லாவை நிரப்பமுடியும். இப்போதைக்கு ரசிகர்கள் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை.

    பதிலளிநீக்கு
  4. ஒரு முத்தத்துக்கு பத்து லட்சம் கொடுத்துதானே. அந்த முத்தக்காட்சிய தன் படத்துல எடுத்து இருக்காரு...அந்த நடிகரு........

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...