வியாழன் 16 2014

எருமையின் தோல்வியும் கழுதைப்புலிகளின் வெற்றியும்...

12 கருத்துகள்:

  1. உயிர் போராட்டம் எவ்வளவு கொடுமை ?பார்ப்பதற்கு கொடூரமாய் இருக்கிறது !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கு மட்டும்தான் அப்படி... நண்பரே!!

    பதிலளிநீக்கு
  3. அந்தக் கொடூரத்தை பார்த்துவிட்டுத்தான் மற்றவர்களும் பார்க்க பகிர்ந்தேன் ஜீ

    பதிலளிநீக்கு
  4. கழுதைப்புலிகள் ஊழல்வாதிகள் மாதிரி.

    பதிலளிநீக்கு
  5. அதனால்..ஊழல் வாதிகளை தண்டிக்க முடியாது எருமைகளால் இப்படி எடுத்துக் கொள்ளலாமா....??

    பதிலளிநீக்கு
  6. எருமைகள் தண்டிக்க வேண்டும்.கொடுமை என்னன்னா ஊழல் என்பது சகஜம் அதனாலே ஊழல் வாதியை தண்டிக்க கூடாது என்கின்ற கழுதைப்புலிகள் கூட்டமும் இருக்கு.

    பதிலளிநீக்கு
  7. ஊழல் வாதியை தண்டிக்க கூடாதுன்னு சொல்ற கழுதைப்புலிகள் கூட்டம்தானே அதிகமிருக்கு.....எருமைகளும் பலமும் இல்லாம சம யோசிதம் இல்லாம பரிதவிக்க வேண்டிருக்கிறது..

    பதிலளிநீக்கு
  8. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  9. வலிப் போக்கன் கூறியது.. எருமைகளும் பலமும் இல்லாம சம யோசிதம் இல்லாம பரிதவிக்க வேண்டிருக்கிறது.

    உண்மை தாங்க. நல்வர்கள் எல்லாம் பரிதவிக்க வேண்டியிருக்கு.
    ஊழல் செய்த கழுதைப்புலி தலைவருக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது. பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார் கழுதைப்புலிகள் தலைவர். அவரை வரவேற்கும் வகையில் கழுதைப்புலிகள் பட்டாசு வெடித்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அவரது வருகையை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவரை காண்பதற்காக பலத்த மழையிலும் திரண்டு இருந்த கழுதைப்புலிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பதிலளிநீக்கு
  10. தாங்கள் சொல்வது அணைத்தும் உண்மையே... தங்கள் தங்கள் வீட்டுப் பக்கத்தில் தினமும் குடித்து விட்டு நாசகரமா திட்டிக் கொண்டு இருப்பவனையே நல்லவர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் ஒதுங்கும் போக்கு இருக்கும் வரை.. கழுதைப்புலிகளின் கொட்டமும் இருக்கத்தான் செய்யும்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...