புதன் 15 2014

இது சேவைப்படை...அது கூலிப்படை....




பணம் பொருள் போன்று
எவ்வித கைம்மாறு
பெறாமல் விருப்பு
வெறுப்பு கொள்ளாமல்
சாதி மதம் வேறுபாடு
பார்க்காமல் நடுநிலை
தவறாமல் தமது உழைப்பை
கொடுத்து வேலை செய்யும்
 படை இது சேவைப்படை............

மக்களின் வரிகளை
கொழுத்த கூலியாகப்
பெற்று அந்த மக்களுக்கு
விசுவாசமாக இல்லாமல்
தனிவகை சாதியாக
வளர்ந்து......நின்று
விருப்பு வெறுப்பு
கொண்டு சாதி மதம்
பேதம் பார்த்து
நடுநிலை தவறி
செய்கின்ற வேலைக்கு
விரோதமாக ஒரு
பக்கச் சார்பாக
அணிவகுத்து  சகல
அதிகாரங்களையும் பெற்று
அந்த அதிகாரத்தை நிலை
நாட்ட  வதைத்து
சித்ரவதை செய்து
அதற்கு எந்தவித
தண்டனையும் பெறாமல்
அணைவரையும் அச்சுறுத்தி
பெரும் படையாக
காட்சி தரும்
படை அது கூலிப்படை............




4 கருத்துகள்:

  1. இரண்டு படைக்களின் அடிப்படையை சொன்ன நீங்கள் ,அந்த படையினரின் படமும் போட்டு விளக்கி இருக்கலாமே )
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. நேரம் கருதி அந்த ரெண்டு படத்தையும் தேட முடியவில்லை....ஜீ

    பதிலளிநீக்கு
  3. நல்லது சூப்பரா.... (தேவ) கோட்டைக்கு வந்திட்டிங்க... வந்ததும் மறக்காமல் இங்கு வந்தவிட்டென் அய்யா என்றதற்கும் நன்றி!நன்றி!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...