செவ்வாய் 07 2014

கொள்ளைக்கார ஆத்தாவை.. வெளியே விட்டா....ஆத்தா.. என்ன செய்யும்...??.

jaya areest poster
படம்--http://www.vinavu.com/wp-content/uploads/2014/10/jaya-areest-poster.jpg


அடிமைகளில் ஒன்று கேட்டது....
அம்மாவை வெளியே  விட்டால்
என்ன செய்வாங்க...என்று.....

இன்னொரு அடிமை சொன்னது
அம்மாவை வெளியே விட்டால்

அம்மாவுக்கு எதிரா தீர்ப்பு
சொன்ன நீதபதி மேல் .....
ஒரு கஞ்சா கேசு போடும்.

அதை விமர்சித்தால்  தன்னுடைய
மதிப்பை கெடுப்பதாக அவதூறு
வழக்கு போடும்..............

அம்மாவுக்கு எதிராக
போஸ்டர் ஒட்டினால்......

ஊட்டி வளர்த்த அம்மா
போலீஸ்  போஸ்டர்
ஒட்டியவர்களை கடுச்சு
இழுத்துகிட்டு போயி
சிறையில் தள்ளும்.....

முதல் அடிமை திரும்பவும்
கேட்டது.......அம்மாவுக்காக
விதவதமாக போஸ்டர்
ஒட்டியும் இவ்ளோ. அராஜகம்
பண்ணியும்  ஒலக மகா
 வசவு வார்த்தைகளில்
திட்டியும் நம்மல.. அது
ஒன்னும் செய்யல.....................!!!

 சற்று சவுண்டு விட்டு
சொன்னது இரண்டாவது அடிமை

அது  அம்மா போலீஸ்....
அம்மாவின் அடிமைகளை
அது ஒன்றும் செய்யாது.. ..
சும்மா..வேடிக்கைதான் பார்க்கும்.

சந்தோசம் அடைந்த...
முதல் அடிமை கத்தியது
எருமையே.........என்று
கூடவே இரண்டாவது
அடிமையும் பிளிறியது
 சட்டம் தெரியாத சனியனே..........!!!!






6 கருத்துகள்:

  1. உண்மையில் இவர் அம்மாவின் ஆதரவாளரா,இல்லை ...நீதிபதிகளின் கோபத்தை தூண்டி குளிர்காய நினைப்பவரா ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. அம்மாவின் அடிமைகள் சரியாகவே பேசியுள்ளார்கள்.

    பதிலளிநீக்கு
  3. ரெண்டு கெட்டான் என்று வைத்துக் கொல்ல.. லாம் இந்த அடிமையை....

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. Maasianna

    பதிலளிநீக்கு
  5. அம்மாவின் அடிமைகள் என்பதை உலகுக்கு காட்டியுள்ளார்கள.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...