ஞாயிறு 09 2014

ஒரு பழைய சரக்கின் போர் பிரகடனம்

படம்-www.dinamani.com

காங்கிரஸின்
சொத்தை யாரும்
அபகரிக்க..........
முயன்றால்
நேரில் சென்று
நானே.....
(போரிட்டு) காங்கிரஸின்
சொத்துக்களை
மீட்பேன்...............!!!!!!!!!!!!

8 கருத்துகள்:

  1. இவரது கட்சியினர் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை இவரால் போரிட்டு மீட்க முடியாதே !
    த ம 1

    பதிலளிநீக்கு

  2. நல்லாத்தான் கீது
    ஆடு நனையுதுனு ஓணான் அழுதுச்சாம்.

    பதிலளிநீக்கு
  3. யாரும் அபகரித்து விடக்கூடாதன்னுதான் போர் பிரகடனம்......

    பதிலளிநீக்கு
  4. அதுக்கத்தான் இந்த ஓணான் அழுகிறது..

    பதிலளிநீக்கு
  5. அடடா!
    இப்படிச்சொல்லும் நீங்கள் தானைய்யா
    காங்கிரஸின் உண்மையான சொத்தை!
    மன்னிக்க சொத்தே!!
    த ம 2

    பதிலளிநீக்கு
  6. காங்கிரஸின் உண்மையான சொத்து நான் என்றால்.... இந்த வலை உலகத்துக்கே வந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காதே! பொதுச்சொத்தை கொள்ளையடித்து கோடிகளில் அல்லவா.. புரண்டு கொண்டு இருக்க வேண்டும் ..திரு. ஊமைக்கனவுகள் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  7. மீண்டும் போர்தான்.போர் எங்கே ஒழிக்கப்பட்டிருக்கிறது. திரு.யாழ்பாவணன் அவர்களே!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...