இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பராசக்தி 2026 திரைப்படம் பராசக்தி ! சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி, அதர்வா நடித்து .. வெளி வந்திருக்கும் படம் 'பராசக்த...
-
இரண்டு நாளா இந்த பாட்டுதான் என் மண்டைக்குள் உருட்டிக்கிட்டு. இருக்கிறது. ஏன் ? என்று தெரியவில்லை... குரலா..இசையா.. பாட்டின் சோகமாக .. ...
-
அந்த ஆசிரியர்கள் வேண்டவே வேண்டாம் ஆசான்... கற்றுக்கொடுக்காமல் ஏகலைவனிடம் கட்டை விரல் கேட்ட ஆசிரியர் வேண்டாம், தேரோட்டி வீட்டில் வளர்ந்த...
சுதா கொங்குரா இயக்கத்தில் பராசக்தி !
பராசக்தி 2026 திரைப்படம் பராசக்தி ! சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி, அதர்வா நடித்து .. வெளி வந்திருக்கும் படம் 'பராசக்த...
இவரது கட்சியினர் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை இவரால் போரிட்டு மீட்க முடியாதே !
பதிலளிநீக்குத ம 1
பதிலளிநீக்குநல்லாத்தான் கீது
ஆடு நனையுதுனு ஓணான் அழுதுச்சாம்.
யாரும் அபகரித்து விடக்கூடாதன்னுதான் போர் பிரகடனம்......
பதிலளிநீக்குஅதுக்கத்தான் இந்த ஓணான் அழுகிறது..
பதிலளிநீக்குஅடடா!
பதிலளிநீக்குஇப்படிச்சொல்லும் நீங்கள் தானைய்யா
காங்கிரஸின் உண்மையான சொத்தை!
மன்னிக்க சொத்தே!!
த ம 2
அப்ப.
பதிலளிநீக்குமீண்டும் போரா?
காங்கிரஸின் உண்மையான சொத்து நான் என்றால்.... இந்த வலை உலகத்துக்கே வந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காதே! பொதுச்சொத்தை கொள்ளையடித்து கோடிகளில் அல்லவா.. புரண்டு கொண்டு இருக்க வேண்டும் ..திரு. ஊமைக்கனவுகள் அவர்களே!!
பதிலளிநீக்குமீண்டும் போர்தான்.போர் எங்கே ஒழிக்கப்பட்டிருக்கிறது. திரு.யாழ்பாவணன் அவர்களே!
பதிலளிநீக்கு