வெள்ளி 19 2014

மார்கழி மாத பஜனை அல்ல.....

மார்கமி மாதம் வந்துவிட்டால் அயோக்கியர்கள் எல்லாம் ஒரு மாதத்துக்கு யோக்கியர் வேடம் தரித்துவிடுவார்கள்.

மார்கழி மாதம் முழுவதும், விரதமும் பஜனையும் துர்ள் கிளப்பும்,அதிகாலையில் கோயில்களில் ஒலி பரப்பும் ஒலிக்கும் 

அந்த மார்கழி மாத பஜனை அல்ல பட்டுக் கோட்டையாரின் இந்தப் பாடல்..


2 கருத்துகள்:

  1. டாஸ்மாக்கில் கூட தனி கிளாசில் தண்ணியும் அடிப்பார்கள் ,பய 'பக்தி'யுடன் :)அவர்கள் ஒழுக்கத்தைப் பார்த்தால் எனக்கும் புல்லரிக்கும் :)
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. மார்கழி மாத ஒழுக்கச்சீலர்கள் என்ற பட்டத்தை கொடுத்து அவர்களை புல்லரிக்க வைக்கலாம் ஜீ

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

சுதா கொங்குரா இயக்கத்தில் பராசக்தி !

பராசக்தி 2026 திரைப்படம்  பராசக்தி ! சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி, அதர்வா நடித்து .. வெளி வந்திருக்கும் படம் 'பராசக்த...