இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இந்தச் சுதந்திரத்தை இழந்துவிட்டால், .......
முதுமை பல நோய்கள் உண்மையில் நோய்கள் அல்ல; அவை வயது முதிர்வின் இயல்பான மாற்றங்கள். ஒரு மருத்துவமனை இயக்குநர் முதியவர்களுக்குக் கூறிய சில அற்...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
அன்று
பதிலளிநீக்குஉடைந்து சுக்கு நூறாகிய
சாதி என்னும் பாறை
இன்று
ஒன்றிணைந்து மீண்டும்
சாதி என்னும் பாறையாக
தலையைக் காட்டுகிறதா?
தலையை காட்டுவதோடு நில்லாமல் தலையையும் தனியாக வெட்டுகிறது அய்யா...
நீக்குவேதனை...
பதிலளிநீக்குநல்லவர்களுக்கு வேதனை... சாதி வெறியர்களுக்கு சாதனை...
நீக்குவலிப்போக்கரே
பதிலளிநீக்குஇது என்றும் மாறாது,,,,,,,,
உயிர்கள் பிறந்து வளர்ந்து சாவது போல.... சாதியும் சாதி வெறியும் ஒருநாள் சாவதும் நடக்காமலா போகும்...???
நீக்குUNMAI....
நீக்குநன்றி! நண்பரே....
நீக்குஇது கான்ஸரைவிட கொடுமையான நோயக நாட்டில் பரவியுள்ளது.ஆப்பிரேஷன் செய்தோ, ரேடியேஷன் தெரபி கதிர் வீச்சு சிகிச்சை செய்தோ அகற்ற முடியாமல் உள்ளது. இதுவரை செய்துவந்த மாதிரி ஒரு ஜாதிகாரனை மட்டும் ஜாதி சொல்லி பார்ப்பான் என்று போட்டு தாக்குவதால் பயனில்லை.
பதிலளிநீக்குசாதிக்கு சாதி வெறிக்கு ஊற்றுகண்ணும் மூல காரணமே நாலு வர்ணத்தை கடைபிடிக்கும் பார்ப்பனீயதானே...அந்த நாலு வர்ண்த்தை தூக்கி பிடிக்கிற பார்ப்பானை அம்பலபடுத்தாமல்்்தாங்கள் சொல்கிற..ஆப்பிரேஷன் செய்தோ, ரேடியேஷன் தெரபி கதிர் வீச்சு சிகிச்சை செய்தோ அகற்ற முடியாதுங்களே..
நீக்குஎல்லா பழியையும் பிராமணர் மீதே போட்டுக் கொண்டிருந்தால் எப்படி? இராமதாஸ், அன்புமணி - இவர்கள் பிராமணர்களா?
நீக்குஅரசியலே காரணம்!
பதிலளிநீக்குசாதிவெறியும் சுய நலமும் நிறைந்த பொழப்பு வாத அரசியல்தான் காரணம் அய்யா...
நீக்குஇந்திய கிரிக்கெட் அணியில் இதுவரையில் தேர்வு செய்யப் பட்ட அனைவரும் பிராமணர்கள் மட்டுமே ,வேறு சாதிக்காரன் எவனுக்கும் கிரிக்கெட்டே தெரியாதா ?ஒரு பானை சோற்றுக்கு இது ஒரு பதம்தான் :)
பதிலளிநீக்குஅவர்கள் தலையில் பிறந்தவர்கள் ஆச்சே...அவர்களுக்குத்தான் எல்லாமும் ஏனென்றால் அவர்கள் பிராமணர்கள
நீக்குஎல்லா பழியையும் பிராமணர் மீதே போட்டுக் கொண்டிருந்தால் எப்படி? இராமதாஸ், அன்புமணி - இவர்கள் பிராமணர்களா?
நீக்குசாதிக்கு மூலகாரணம் பிராமணர் அல்ல அய்ய.. பார்ப்பினீயம் என்ற சித்தாந்தம்(மதம்) அய்யா..அதைத்தான் ராமதாஸ் வகையறாக்கள் துர்க்கிக் கொண்டு வருகிறார்கள்.
நீக்குவரிகள் அருமை ஆனால் வேதனை....அரசன் எவ்வழி அவ்வழி தானே மக்கள்...அதான் அவங்க எப்ப இத நிறுத்தறாங்களோ அப்போ மக்களும் திருந்துவாங்க...
பதிலளிநீக்குஅரசன் மக்களுக்காக இல்லை என்றால்..அரசனை தூக்கி எறியும் மக்கள் அதிகாரம்தான் இதற்கு தீர்வாகும். அய்யா....
பதிலளிநீக்கு