பக்கங்கள்

கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு 22 2018

மீண்டும் தொடரும் இம்சைகள் 49







முக நூலில் வந்த ......ஒரு... ஏழைத்தாய் மகனின் பலவித  இம்சைகள்.....................



தானியங்கு மாற்று உரை இல்லை.





படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார் மற்றும் உரை




படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், உரை
#ஏழை மோடி அவா்கள் கிழிஞ்ச கோவணத்த 
கட்டிகிட்டு நாட்டின் பரம ஏழையான அம்பானி பொண்டாட்டி கையை அமுக்குன போது!


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், மீம் மற்றும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 6 பேர், உரை








படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு
பாவம் #ஏழை_தாயின்_மகன் 
பசிக்கு அரைவயிறு கம்பங்கூல் 
குடித்த போது



படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்





படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், புன்னகைப்பவர்கள், உரை



படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு





படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை




படம் இதைக் கொண்டிருக்கலாம்: 9 பேர், உரை


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள், பலர் அமர்ந்துள்ளனர்

தங்குறதுக்கு வீடு இல்லாமல் அதானியின் விமானத்தில் வாழ்கை நடத்தும் பரம ஏழை....

Image result for ஏழைத்தாயின் மகன்





படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், தாடி, தொப்பி மற்றும் உரை
ஏழை மகன் உபயோகப்படுத்தும் பொருட்கள். 

கோட் மதிப்பு 10 லட்சம்

BVLGARI கண்ணாடி குறைந்தபட்சம் ₹40000 ரூபாய்

MONT BLANC PEN ₹130000




.....நன்றி முகநூல் நண்பர்கள் அனைவருக்கும்..



வெள்ளி 23 2016

செக்கிழுத்த செம்மலுக்கு வந்த கவலை..

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
.ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ














மரணப் படுக்கையில் இருந்தார்
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி
அவருக்கு தன் பிள்ளைகளைப்
பற்றிய கவலை வந்தது........

தன் பிள்ளைகளை அருகே
அழைத்து சொன்னார் அய்யா
உங்களுக்கு எதுவும் சேர்த்து
வைக்க வில்லையே என்று
கவலைப் படவில்லை அய்யா

இந்த அடிமை இந்தியாவில்
உங்களை விட்டு விட்டு
சாகப் போகிறேனே என்ற
கவலைதான் அய்யா என்று
தன் கவலையைச் சொன்னார்.

சனி 01 2015

துக்கத்தை பகிர விடாமல் தடுத்த ஒரு நிகழ்வு...

மதுவிலக்கு போராட்டத்தின் முதல் உயிரிழப்பு சசி பெருமாள்


பீத்திக் கொள்ளும் அகிம்சை
வாதி காந்தியின் வழியிலே
மது விலக்கை அமல்
படுத்த வேண்டி அகிம்சை
முறையிலேயே போராடி வந்த
காந்தியவாதி சசி பெருமாளை
கொன்றது சாராயம் விற்கும்
மக்கள் குடி கெடுக்கும்
குடி அரசு..............

குடி மக்கள் குடியை
 கெடுக்கும் குடி அரசுடமிருந்து
குடி மக்களை காக்க
போராட்டத்திலே  சசி பெருமாள்
மடிந்த வேளையிலே............

அதோ.....
காந்தியின் அரி சனங்கள்
இன்னொரு ஆதிக்கச் சாதியாய்
கருப்பு பார்ப்பனராய் பரிணமித்து
வருவோர்கள் கட்டிய தெருக்
கோயிலில் கூலிக்கும் மாரடிக்கும்
பஜனை பாடல்களை மறைந்த
சசி பெருமாள் இறந்த துக்கத்தை
குடி மக்களிடம் பகிர
விடாமல் நாலு திசைகளில்
ஒலி பெருக்கியில் இரைக்கிறார்கள்.


திங்கள் 22 2015

எது யோகா......????

நேற்று நாடு முழுவதும்
ஒரே ஓலம் யோகா
யோகா என்று.........
நேற்று அவாள்கள்  செய்தது
யோகாவா... சிந்தித்தால்
பைத்தியம் பிடிக்கும்
மனம் நொந்தால்
புலம்பல் வரும்

இதோ படத்தில்
இவாள்கள் செய்தது
தான் யோகா....
இவாள்களின் யோகா..
மனிதர்கள் உணர்ந்து கொள்ளும்
யோகா....அ்ல்ல.. அல்ல
அதையும் தாண்டி....
 புனிதமான யோகா.......!!!!
அதை அனுபவித்தவர்களுக்கே
அந்தப்புனிதம் புரியும்.....

குறிப்பு:-
முதலில் படத்தை பார்த்து
புரிந்து கொள்ளுங்கள்
பிறகு குரு இல்லாமலே
தாங்கள் யோகா கற்றுத்
தெளியலாம்.
Embedded image permalink
படம்-

டாஸ்மாக்  யோகா க்கான பட முடிவு
படம்-suvanappiriyan.blogspot.com

படம்-suvanappiriyan.blogspot.com

டாஸ்மாக்  யோகா க்கான பட முடிவு
படம்-tamil.thehindu.com

படம்-suvanappiriyan.blogspot.com

படம்-www.maalaimalar.com

படம்-www.tamilcnnlk.com
படம்-sirippupolice.blogspot.com








ஞாயிறு 31 2015

ஆகா... அரசுப்பள்ளி! ஐயோ!‘..தனியார் பள்ளி..??

பள்ளி மாணவர்கள்
படம்-வினவு


ஆகா...ஓகோ...அரசுப்பள்ளி
அய்யோ.... கொள்ளை தனியார் பள்ளி
அனைத்தும் கொடுக்குது அரசுப்பள்ளி
தாலி அறுக்குது தனியார் பள்ளி
அரசுப்பள்ளி நமது பள்ளி!
தனியார் பள்ளி அந்நியப்பள்ளி

போகாதே போகாதே!
தனியார் பள்ளிக்கு போகாதே!
ஆங்கிலம் வருமுன்னு ஏமாத்துறான்!
அறிவு வருமின்னு ஏமாத்துறான்!
வேலை கிடைக்குமுன்னு ஏமாத்துறான்!

புள்ளய கூட்டிக்கிட்டு போகாதே!
பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு போகாதே!
காசு துட்டுன்னு புடுங்குறான்!
கட்டலைன்னா அடித்து துரத்துறான்!
சொத்தைப் பிடுங்கிடுவான் போகாதே!
நகை நட்டையும் பிடுங்கிடுவான் போகாதே!
தனியார் பள்ளிக்கு போகாதே!

எல்லாம் இருக்குது அரசுப்பள்ளியில்
எதுக்கு ஓடற தனியார் பள்ளிக்கு?
ஐ.ஏ.எஸ் ஆனவரு அரசு பள்ளியில்படிச்சவரு.
வக்கீல்,நீதிபதி விஞ்ஞானிஆனவரெல்லாம்
அரசு பள்ளியில் படிச்சவரு..

விவசாயியும் தொழிலாளியும்
அரசு பள்ளியில படிச்சவரு
தொழில் அதிபரும் அரசுப் பள்ளியில படிச்சவரு.
அரசுப்பள்ளி நமது பள்ளி
தனியார்பள்ளி அந்நிய பள்ளி
வாங்க வாங்க அரசுபள்ளிக்கு
பெருமையல்ல பெருமையல்ல
தனியார் பள்ளி பெருமையல்ல
அனுமதிக்காதீர்! அனுமதிக்காதீர்!!
கல்வி வியாபாரத்தை அனுமதிக்காதீர்!!!

கல்வி- வியாபாரமும் அல்ல
நமது பிள்ளைகள் கடைச்சரக்கும் அல்ல..!!!!

சிந்தனைக்கு--- ஆங்கில வழியில் படித்தா.... திருவள்ளுவர் திருக்குறளை படைத்தார்...??????????????

நன்றி!

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.

மெட்ரிக் சுரண்டல்
மெட்ரிக்குலேஷன் – பள்ளிகள் மெக்காலேயின் வாரிசுகள்


செவ்வாய் 15 2011

டாஸ்மாக்கின் அருமைகளும்,பெருமைகளும்!!!

உறவுக்கார மணமகனுக்கு
பெண் பார்க்க சென்றதில்
மணப்பெணணுக்கு மாப்
பிள்ளையை பிடிக்கலையாம்

எந்த கெட்ட பழக்கமுமில்லாத
நலழொழுக்கம் நிறைந்த மாப்
பிள்ளையை பிடிக்காத காரணத்தை
கேட்டபொழுது நல்ழொழுக்கம்
இருந்தென்ன பயன் டாஸ்மாக்
குடிமகனாக இல்லாதது பெருங்
குறையாம்.

இது கேட்டு விரக்தியடைந்த மாப்
பிளளையோ, வெகுண்டெழுந்து
சென்றார் டாஸ்மாக்கை நோக்கி
குடிமகனாகவதற்க்காக..................

                         ---------------------

அயல்நாடு சென்ற பயணியிடம்
எந்நாட்டு குடிமகன் என்று
வினவினார் அந்நாட்டு அதிகாரி
பயணியோ நெஞ்சை நிமிர்த்தி
சொன்னார் பெருமையாக யாம்
டாஸ்மாக் குடிமகனென்று!!!!
                           ----------------

திருடன் ஒருவன் சக திருடனிடம்
கேட்டான்.அவனை ஏன்?
காவலர்கள் அடித்து இழுத்து
செல்கிறார்கள்.திருடியதில்
பங்கு கொடுக்காததினாலா ?

சக திருடன் சொன்னான்.
இல்ல மச்சி. டாஸ்மாக்
இருக்கும் தெருவில் குடிக்காமல்
நெஞ்சை நிமிர்த்தி சென்றனாம்
அதற்க்காகத்தான் நம் பங்காளிகள்
அடித்து இழுத்து செல்கிறார்கள்

வெள்ளி 27 2011

தமிழ்நாட்டுல ஆட்சி மாற்றமில்ல............

அவரு அப்பவே சொல்லல
தமிழ் நாட்டுல ஆட்சி மாற்றமில்ல
ஆள் மாற்றம் தான்னு

முதல் மாற்றம்
சட்டசபை இடமாற்றம்

நாய் தின்ன மறுக்கும் ரேசன் அரிசி
இலவசமாக மாற்றம்

சமச்சீர் மூலமா சமமாக படிக்கலாமா?
குலப்பெருமையை  மாற்றலாமா?
பழைய முறைக்கே மாற்றம்

அவரு ......அப்பவே...... சொல்லல...
ஆட்சி மாற்றமில்ல  ஆள்மாற்றம்தான்னு

தோற்றுப் போனவன்.........

  வெற்றி அடைந்தவர்களை விட தோற்றுப் போனவர்கள்தான் அதிகம்.  அந்த அதிகத்தில் நானும் ஒரு துளி.... அறிவே இல்லாதவர்கள் அறிவாய் பேசுவதை பார்த்து நா...