பக்கங்கள்

வியாழன் 30 2015

ஒரு மரணத்தின் வேறுபாடுகள்......

யாகூம் மேமன்
படிக்க--வினவு


ஒரு மரணம் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.
ஒரு மரணம் நிகழ்த்தப்பட்டுவிட்டது

இரண்டு மரணத்துக்கும்  வேறுபாடு
ஒன்று இயற்கையாக நடந்தது.
இன்னொன்று செயற்கையால் நடத்தப்பட்டது.

12 கருத்துகள்:

  1. வணக்கம் வலிப்போக்கரே,
    மனம் வலித்தது ,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனித நேய ம் கொண்ட இரக்க மள்ளவர்களுக்குத்தான் மனம் வலிக்கும்..

      நீக்கு
  2. மிகச் சரியாகக் கூறினீர்கள் ஐயா! எனக்கென்னவோ, இரண்டாவது சாவை மறைப்பதற்காகத்தான் முதல் சாவை வேண்டுமெனவே இந்தளவுக்குப் பெரிதுபடுத்துகிறார்களோ எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  3. மனித உயிரை தீவிரவாதி பறித்தாலும் ,தீவிரவாதி உயிரை அரசு பறித்தாலும் தவறுதான் ,கொலைக்கு கொலை அதென்ன நீதி ?

    பதிலளிநீக்கு
  4. நாடு எங்கே போகுதுன்னே தெரியலை....சின்னக்கோடு பக்கத்துல பெரிய கோடு வரைஞ்சா? அதுக்குப் பேர் என்ன அதுதான் இங்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாடு வளர்ச்சியை நோக்கி போவதாய் சொல்லிக் கொள்கிறார்கள். அய்யா....

      நீக்கு

தங்களின் கருத்துரை

இரண்டு நண்பர்கள்

இரு நண்பர்கள்  கனவுகள் இருந்த இடத்தில் விஞ்ஞானத்தை நிலை நாட்டினார்கள்..  மனிதர்கள் தங்கள்  வரலாற்றை உருவாக்குகிறார்கள் ஆனால் அந்த  வரலாற்றை ...