இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
படம்- poocharam.net நான்கு தனிமங்கள் தற்செயலால் இணைகின்றன. இணைவதின் பயனால் உருவமுள்ள தோற்றம் ஒன்று உருவாகிறது. இந்த தனிமங்களின் ...
-
படம்- www.siruppiddy.net எனக்கு மூத்தவர்அவர், அவர் என்னை அண்ணே.. என்று கூப்பிடுவதை கண்டவுடன் அவருக்கு அருகில் சென்றவுடன் அ...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
அறிஞன் சொன்னது உண்மைதான் நண்பரே!!! அதிமில்லாமல் ஒன்றன்மேல் வைக்கும் அதிக நம்பிக்கை அதித பாசம், போன்றவை குறையும் போதும் அது கிடைக்காத போதும் சிந்தை மாறும் என்பது என் கருத்து! நண்பரே
பதிலளிநீக்குதங்கள் கருத்துக்கு நன்றி! நண்பரே....
நீக்குதத்துவம் சிந்திக்க வைத்தது நண்பரே...
பதிலளிநீக்குதங்களை சிந்திக்க வைத்த தத்துவம்..என்னை கேள்வி கேட்கச் சொல்கிறது நண்பரே.....
பதிலளிநீக்குகிளி சோஸ்யம் தெரியும்...இது கிளித்தத்துவமா? அஹ்ஹஹ
பதிலளிநீக்குஅப்போ...அந்த அறிஞர் சொன்னது கிளி தத்துவமோ....????
நீக்குஅருமை , உண்மை
பதிலளிநீக்குநன்றி! நண்பரே........
நீக்குஇது புது தத்துவம் ஜி...!
பதிலளிநீக்குஅந்த அறிஞரும் குடிமகனும் சொன்னது புது தத்துவம் போலிருக்கிறது...வலை சித்தர் சொன்னா சரியாகத்தான் இருக்கும்.
நீக்குஅதான் ,தாய்க்கு பின் தாரம் என்கிறார்களே :)
பதிலளிநீக்குஅட....ஆமா...இது எனக்கு தெரியவே இல்லையே...... இதைத்தான் அனுபவம் என்கிறார்களோ....!!!!
நீக்குமுன்னதும் பின்னதும் சரி தான் வலிப்போக்கரே
பதிலளிநீக்குமுனைவரும் ஆராய்ந்துதான் சொல்லியிருக்கிறார்...நன்றி! முனைவர் அவர்களுக்கு......
நீக்கு