இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஆகவே, விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்!
*** வி ல்ஹெல்ம் லீப்னெஹ்ட் (1826-1900) ஜெர்மன் சமூக ஜன நாயகக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினருள் ஒருவர். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான போர...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...

அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதல்லவா முக்கியம் :)
பதிலளிநீக்குநண்பர் சொன்னதிலும் உண்மை இருக்கிறது நண்பரே....
நீக்குஉண்மைதான் நண்பரே! யார் அணிந்ததை கேட்டார்? தாத்தாவா? மம்மியா? பொதுவா தலைவழி கண்ணு தெரியாததுக்கும் அணியமாட்டாங்களா???
பதிலளிநீக்குவேறு யார் கேட்கப் போகிறார்கள் நண்பர்களகுலாம்தான் நண்பரே..... நான் அணிவது பிரவுன்கலர் கண்ணாடி நண்பரே....
நீக்குஅருமையான கவிதை.ரகசியம் முக்கியம்தானே???
பதிலளிநீக்குஇந்தீய ராணுவ ரகசியமே காற்றில் பறக்கும்போது..நான் கண்ணாடி அணிவது முக்கிய ரகசியம் அல்ல நண்பரே....
நீக்குஉள்ளத்தின் கதவுகள்
பதிலளிநீக்குகண்களடா!
அந்த உண்மைக்கு
காரணம் பெண்களடா!
உள்ளத்தை ஒருத்திக்கு
கொடுத்து விடு
அந்த ஒருத்தியை
உயிராய் நினைத்து விடு!
பாடலை கண்ணாடி முன் நின்றி பாட வைத்து விட்டீர்கள் தோழரே!
அதுசரி தோழரே!
ஏக்கமும், சோகமும்
பெண்களால்தான் வருகிறதா?
அப்படியாயின் கண்ணாடி அவசியம்தான்.
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
நான் கண்ணாடி அணிவதற்கு காரணம் பெண்கள் அல்ல நண்பரே... என் உள்ளத்தை பெண்களிடம் கொடுக்க அவசியமில்லாமே வாழ்க்கை கடந்துவிட்டது நண்பரே......
நீக்குஅருமை நண்பரே சிந்திக்க வேண்டிய விடயம்
பதிலளிநீக்குஅருமை. நல்ல கற்பனை.
பதிலளிநீக்குகற்பனை இல்லை நண்பரே... கற்பனைக்கும் எனக்கும் வெகு தூரம் நண்பரே.....
நீக்குநன்றி ! நண்பரே.....
பதிலளிநீக்குஅட!செம கலக்கல் கற்பனை....ம் இதற்கும் கண்ணாடி அணியலாம் என்பது தெரிகின்றது...அது சரி அப்போ பகவான் ஜி கண்ணாடி அதுவும் குளிர் கண்ணாடி அணிவதன் காரனம் என்னவோ??!!!!!ஹஹஹஹ்
பதிலளிநீக்குபகவான் ஜி கண்ணாடி அதுவும் குளிர் கண்ணாடி அணிவதன் காரனம் என்னவோ?----அவரின் பதிவை படித்தால் அந்த ரகசியம் தானாக தெரியவரும் நண்பரே.....
பதிலளிநீக்கு