புனைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி 09 2015
சனி 19 2015
முப்பெரும் மதங்களின் படைப்புக் கதை
ஒலகத்தில் முப்பெரும் மதங்களாக மூன்று மதங்கள் இருக்கின்றன் அவற்றில் முதல் வரிசையில் இருப்பது கிறிஸ்தவ மதம் இரண்டாவது வரிசையில் நிற்பது முஸ்லிம் மதம் மூன்றாவதாக இருப்பது பிராமண மதம். இந்த மூன்றும். இந்த உலகம், அதில் வாழும் உயிரிணங்கள் மற்றும் மனிதர்கள் எவ்வாறு படைக்கப்பட்டன என்று அதனதன் தரத்துக்கு ஏற்ப அதாவது புளுகுவதில் , எப்படி கதை விட்டு..கடை விரித்தன . என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..
| படம்- |
| படம்-https://ta.wikipedia.org/s/1fa |
| படம்-www.eelamview.com |
3.பிராமணர்களின் பார்ப்பன..மத புர்ர்ராணங்களின்படி.... ஈரு ஏழு லோகங்களையும் அவற்றிலுள்ள உயிரிணங்களையும். நால்வருண மனிதர்களையும் பிரம்மா படைத்தாராம். இதில் பிரம்மாவை படைத்தது விஷ்னு என்றும் அந்த விஷ்னுவை படைத்தது சிவன்தான் என்றும் அதாவது கடவுளையே படைத்தவர்கள் இன்னாரென்று கோஷ்டி பூசல் நடப்பதால்.. தங்களுக்குள் கோஷ்டி பூசல் இல்லை என்று மனிதர்களுக்கு தெரிவிப்பதற்க்காக அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டதே என்று மு்ம்மொழிகின்றனர்
வெள்ளி 18 2015
வந்தால்.....எல்லாம் மொத்தமாக வரும்............!!!!!!!!
மற்றவர்களுக்கு எப்படியோ..
அவருக்கு வந்தால்
எல்லாம் மொத்தமாக
வந்து சேரும்..
நோயில் விழமாட்டார்
விழுந்தால் பலநாள்
எழுந்திரிக்க மாட்டார்
பல நாள் கவனமாக
இருப்பார் அப்படியும்
ஒருநாள் கவனம்
மறந்து படு
அவஸ்தை படுவார்.
சிலர் தலைவலிதான்
பயங்கரம் என்பர்
வயித்துவலி வந்தவர்
வயித்தவலி தான்
மோசமானது என்பார்
இப்படி ஒவ்வொரு
வலியும் அவரவர்க்கு
பிரதானமாக இருக்கும்
சிலருக்கு எல்லாம்
மொத்தமாக வரும்
அந்தச் சிலரில்
இவரும் ஒருவர்
வராமல் வரும்
நோக்காடு மொத்தமாய்
வருவது போல்
செலவுகளும் மொத்தமாய்
வந்துச் சேரும்.
உறவினர் நண்பர்களின்
காதுகுத்து விழா.
பூப்புனித நீராட்டு
விழா.. புதுமனை
புகுவிழா..திருமணவிழா
இதோடு சேர்ந்து
தொழில் செய்யும்
இயந்திரத்தின் ரிப்பேர்
மூன்று டூவீலரின்
பொருள் மாற்று
சர்வீஸ் செலவு
நிரந்தரச் செலுவுகளுடன்
இவைகளும் மொத்தமாய்
வந்து சேறும்...
இவைகளை சமாளிக்க
இவர் வேலை
செய்த கூலியின்
காசு.துட்டு
பணம் மட்டும்
மொத்தமாய் வந்து
சேர்ந்ததாக சரித்திரம்
இல்லை.. ஏனென்றால்.
ஊரான் நாட்டுக்காரன்
மொத்தமாய் அள்ளி
செல்ல அனுமதிக்கும்
ஆளுவோர் நாடாக
இருக்கும் போது.....
செவ்வாய் 02 2015
அட ராமா..!!.நீ எப்படா..மாமாவானே...???
| படம்-www.bbc.co.uk |
யோவ் கூகுலு....என் தாய் மொழி தமிழையே பிழை யில்லாமல் எழுத முடியல...... நீ கொடுக்கிற ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கும் தமிழையே சகிக்க முடியலை... இந்த லட்சனத்துல நீரு... நீங்கள் ஏன் இந்தியில் வலைப்பதிவை எழுதக்கூடாது ? என்ற கேள்வி வேறயா.......
மொதல்ல இந்திக்காரனுக்கு இந்தியில வலைப்பதிவ எழுத சொல்லிக்குடும்மய்யா....
உம் மூலமாக தமிழ்நாட்டில் இந்தியை பரப்ப ஆணையிட்டு இருக்காங்களாா...
கூகுளே...... இந்தியை பரப்பும் உம்மைப் பார்த்து எனக்கு இப்படித்தான் கேட்கத்தோனுதய்யா....
அட ராமா..!!.நீ எப்படா..மாமாவானே...???
எனது பிளாக்கர் டாஸ்போர்டில் மேலோட்டம் பகுதியில் ஒலிபெருக்கி படத்தை கிளிக் செய்த பின் வந்த இந்தி பரப்பு செய்தி..
நீங்கள் ஏன் இந்தியில் வலைப்பதிவை எழுதக்கூடாது?
500 மில்லியனிற்கும் மேற்பட்ட இந்தி பேசும் மக்கள் நிறைந்த உலகில், ஆன்லைன் பார்வையாளர்களும் அதிகரித்து வருவதால், இந்தி உள்ளடக்கம் புதிய வாசகர்களைப் பெறுவதற்கான வாய்ப்பாக இருக்கலாம். இப்போது இந்தி உள்ளடக்கத்தின் மூலம் லாபம் பெறுவதற்கு உங்களிடம் ஏற்கனவே உள்ள AdSense கணக்கைப் பயன்படுத்தலாம் அல்லது புதிய கணக்கை உருவாக்கலாம். இப்போதே தொடங்கவும்.
திங்கள் 17 2014
மருந்து கடையிடம் வெட்டு வாங்கிய செருப்புக்கடை..!!!!
| படம்-தந்தி |
இங்கலீஸ். மருந்து கடை வைத்திருப்பவரும். செருப்பு கடை வைத்திருப் பவரும் அருகருகே கடை வைத்து தங்கள் தொழிலை செய்து கொண்டு இருந்துள்ளனர்
இதில் மருந்துகடையை, அவ்வப்போது வந்து கவனித்து கொள்வார் மருந்துக்கடைக்காரரின் மனைவி .
மருந்து கடைக்காரரின் மனைவி, மருந்துகடைக்கு வந்தவுடன். செருப்புக் கடை வந்து மருந்துகடையின் மனைவியுடன் நகைச்சுவை சொல்லி சிரித்து பேசிக் கொண்டு இருக்கும்.
இப்படி தினமும் வந்து தன் மனைவியிடம் வந்து கடலை போட்டுக் கொண்டு சிரித்து பேசிக் கொண்டு இருப்பது பற்றி மருந்துக்கடைக்கு சந்தேகம் வந்து மருந்துகடைக்கு வரக்கூடாதுன்னு செருப்பு கடையை ...பலமுறை கண்டித்துள்ளது மருந்துகடை..
இதை காதில் போட்டுக் கொள்ளாத செருப்புக்கடை. மருந்து கடை இல்லாத நேரமா பார்த்து தொடர்ந்து மருந்துகடை மனைவிடம் மீண்டும் கடலை போட்டு வந்துள்ளது. பொருத்து பொருத்து பார்த்த மருந்துகடை. ஒருநாள்
தன் மனைவியுடன் கடலை போட்டு சிரித்து கொண்டு இருந்த செருப்புக்கடையை அரிவாளால் ஒரே போடாக போட்டது. அம்புட்டுதான்
மருந்து கடை வெட்டியதில் பலத்த காயமடைந்த செருப்புக்கடை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.
மருந்துக்கடையோ.. செருப்பு கடையை வெட்டியதால் போலீசுக்கு பயந்து தலைமறைவாய் திரியுது.
நீதி---- நொம்பளம் எந்தெந்த வழியில் எல்லாம் வரும் என்பது யாருக்கு தெரியும்
நீதி---- நொம்பளம் எந்தெந்த வழியில் எல்லாம் வரும் என்பது யாருக்கு தெரியும்
புதன் 14 2011
இது என்னான்னு.....நீங்களே......சொல்லுங்க....
ஒருவர். அண்ணே! சட்டசபையில அம்மா பேசிகிட்டு
இருக்கையில ,எல்லாரும் மேஜையை தட்டுறாங்களே
ஏண்ணே,
மற்றவர். ஓ....அதுவா.......அவுங்க மேஜையை தட்டலப்பா
ஜால்ரா போடுறாங்க.
ஒருவர். ஜால்ரா போடலேன்னா,எண்ணன்ணே
மற்றவர். நாலாவது துாணு தினமணியே அம்மாவுக்கு
ஜால்றா போடயிலே,தேர்தல்ல சீட் கொடுத்து சீட்ல
எம் எல்ஏவாக,மந்திரியாக உடகாரவச்சதுக்கு ஜால்ரா
போடாம இருந்தா அவிங்க மனுசனா
ஒருவர். அதான் மந்திக்கனக்கா ஜால்ரா போடுறாங்களா!
மற்றவர். ஒனக்கு புரியுது, எனக்கு புரியுது.புரிய வேண்டிய
வங்களுக்கு புரிஞ்சா சரி..
----------------------------------------------------------------------------------------------------
போலீஸ்.1. ஏட்டடையா,இவன எதுக்கு புடிச்சுட்டு வந்திருக்கீங்க
போலீஸ்2.. குடிக்காம ,டாஸ்மாக் முன்னாடி நின்னுகிட்டு
இருந்தான். வாய ஊதச் சொல்லி பார்த்தா குடிச்சத
துக்கான வாடயே இல்ல, அதான் கைது பண்ணி
கொண்டாந்துட்டோம
போலீஸ்1. ஏன்னடா,குடிக்காம இருந்துகிட்டு எங்க உயிர
வாங்குறிங்க. கள்ளசாரயத்தை ஒழித்துவிட்டு
நல்ல சரக்கா விக்கிறம்ல.......நாங்கலெல்லாம் எதுக்கு
இருக்கோம மயிரு புடுங்கவா இருக்கோம்
கைதானவர். அய்யா,முன்னாடியெல்லாம் குடிச்சிருந்தா
உள்ளே போடுவாங்க,இப்போ. குடிக்காம இருந்தாலும்
ஊள்ளே போடுறிங்க. இந்த ஒருவாட்டி மன்னிச்சு
விட்டுடுங்கய்யா,இனிமே தினமும் குடிக்றேனுங்கய்யா

ஞாயிறு 21 2011
அட,வாந்திட்டோம்மப்பா...........!!!
அன்னா அழைக்கிறார்.
எந்த அன்னா?
வெத்திலை பார்ட்டி
அண்ணா இல்லை!
இவர் வேறு அன்னா!
அன்னா அழைக்கிறார்
உண்ணா விரதத்திற்கு
அட, வாங்கப்பா?
என்னாது சாப்பிடாமா?
இருக்க முடியாதா?
அட, போங்கப்பா?
அன்னh கசரே அழைக்கிறார்
வலுவாக மெழுகு ஏற்றும்
போராட்டத்திற்கு
அட, வாங்கப்பா?
இதுக்கு வராமல்
இருப்போமா?
குல்லா அணிந்து
அட, வந்துட்டோம்மப்பா!!!
எந்த அன்னா?
வெத்திலை பார்ட்டி
அண்ணா இல்லை!
இவர் வேறு அன்னா!
அன்னா அழைக்கிறார்
உண்ணா விரதத்திற்கு
அட, வாங்கப்பா?
என்னாது சாப்பிடாமா?
இருக்க முடியாதா?
அட, போங்கப்பா?
அன்னh கசரே அழைக்கிறார்
வலுவாக மெழுகு ஏற்றும்
போராட்டத்திற்கு
அட, வாங்கப்பா?
இதுக்கு வராமல்
இருப்போமா?
குல்லா அணிந்து
அட, வந்துட்டோம்மப்பா!!!
இது கவிதை இல்லீங்கோ..............!!!
அய்யா,தங்கள் பெயர்
ஆசை!
இல்ல தம்பி?
ஈசன்..
உருமோத்திர
ஊரா?
எதுக்கு கேக்குறிங்க?
ஏன்?
ஜயா,
ஒருத்தரு, வந்து
ஓலை கொடுத்தாரு
ஔ வைக்கு சொந்தமானதாம்!
ஃ கனாண்டு கிடக்காம சேர்ப்பிக்கத்தான்.
ஆசை!
இல்ல தம்பி?
ஈசன்..
உருமோத்திர
ஊரா?
எதுக்கு கேக்குறிங்க?
ஏன்?
ஜயா,
ஒருத்தரு, வந்து
ஓலை கொடுத்தாரு
ஔ வைக்கு சொந்தமானதாம்!
ஃ கனாண்டு கிடக்காம சேர்ப்பிக்கத்தான்.
சனி 06 2011
ஆகா,ஆகா,இவரல்லவோ பறக்கும் அரசியார்!!
சென்னை சமுத்திரத்தில் குப்பைகளும் கூளங்களும்
துாசிகளும் கிடக்குது..அதை சுத்தம் செய்யக்கூடிய
வழிகளை ஆராய அரசியார் கிளம்பிட்டாங்கய்யா!
கிளம்பிlட்டாங்க!!
முன்னால் அரசர் ஆட்சியில் மூத்தவர் இருக்க
,இளையவர் பட்டத்து இளவரசர்சென்னை மா
சமுத்திரத்தை அழகுபடுத்துவதற்காக நான்கு கால
குதிரைகளானஏ.சி டாடா சுமொவிலும்,குவாலிக்ஸிலும்
ஏரியா,ஏரியாகவாக வலம் வந்து குதிரை செல்லமுடியாத
இடஙகளில் வீர நடை போட்டும் பார்வையிட்டு அழகு
படுத்த ஆய்வு செய்தார்.
மகா சமுத்தரத்தின் பேரலையால் அரசரின் செங்கோல்
கீழே விழ..பட்டத்து இளவரசர் பதவியிழந்தார்.
இதற்காகவே,காத்திருந்த முன்னால் அரசியும் அவர்தம்
தோழியும்புசைகள்என்ன,பரிகாரங்கள்என்ன,அத்தனையும்
சலிக்காமல்பலசெய்து.உள்ளமெல்லாம் பேரானாந்தம் பொங்க
மிக்க களிப்புடன் ஆட்சி கட்டிலேறினார்.
அரசரின் ஆட்சியில் அரசர் கட்டிய அரன்மனையை
புறந்தள்ளியது போன்று பலவற்றை மாற்றிய அரசியார்
பட்டத்து இளவரசர் சென்னை சமுத்திரத்தை அழகாக
மாற்றுவதை மாற்றாமல்குப்பையும் கூழமும் நிறைந்து
கிடக்கும் சென்னை சமுத்திரத்தை துாய்மையாக்க
அம்மாம்,பெரிய பட்டத்து இளவரசரைப்போன்று
நாலுகால் குதிரையில் செல்வது, குப்பையின்
வாசனையை நுகர்வது அரசியார்க்கு பிடிக்காத ஒன்று.
.வீறு நடைபோட்டால் அரசியாரின் பாதம் என்னாவது..
சுனாமி வந்து மக்கள் பிணக்காடனா போதே அரசியார்
நடந்தா போனார்..
அப்பேர்பட்ட அரசியிரின் பாதமும்,நாலுகால் குதிரைகளால்
உடலும் நோகலாமா? சே! சே! சே!
யாரெங்கே? கொண்டு வாருங்கள் வான்வெளி ஓடத்தை
,சூரியனின்பகல்ஒளியில் சர்ரென பறந்து வானிலிருந்து
அழுக்குகள் நிறைந்த சென்னைசமுத்திரத்தை கீழே பார்த்து
ஆய்வு செய்யப்போகிறார்.
ஆகா,ஆகா,இவரல்லவா மதிநுட்பம் நிறைந்த அரசியார்.
டிஸ்கவரி சேனலில்வான்வெளி ஓடத்திலிருந்து ஓடும்
மானையும் முயலையும் பார்ப்பது போல்அரசியாரும்.
ஓடத்திலிருந்து பறக்கும் குப்பைகளையும் பரவும்
துாசிகளையும்அல்லவா?பார்த்து ஆய்வு செய்ய போகிறார்.
எப்பேர்பட்ட ஒளி ஊடுறுவும் பார்வை. இப்படிபட்ட
பார்வைக்கு கொடுத்து வச்சிருக்கனும்மைய்யா!
முன்னால்அரசரையும் பாரு எப்பப்பார்த்தாலும் கருப்பு
கண்ணாடி போட்டுகிட்டு.
மதிநுட்பம் கெட்ட இளவரசரு, எப்பப்பார்த்தாலும்
குதிரையிலும் வீரநடையிலும் படைசூழ சென்று
அல்லாரையும் வெயிலில் அலைக்களித்தாரு்
ஏ.......ஏ.............சென்னை சமுத்திரத்தின் துாய்மையை
கெடுக்கும் குப்பைகளே!கூளங்களே!துாசிகளே!
அரசியார் வான்வளிஓடத்தில் தவழ்ந்து வரும்போது
எல்லாரும் ஓடி மறைந்து கொள்ளுங்கள்.
அரசியார் களைப்படையாமல்
ஆய்வு செய்யட்டும்.

வெள்ளி 27 2011
தமிழ்நாட்டுல ஆட்சி மாற்றமில்ல............
அவரு அப்பவே சொல்லல
தமிழ் நாட்டுல ஆட்சி மாற்றமில்ல
ஆள் மாற்றம் தான்னு
முதல் மாற்றம்
சட்டசபை இடமாற்றம்
நாய் தின்ன மறுக்கும் ரேசன் அரிசி
இலவசமாக மாற்றம்
சமச்சீர் மூலமா சமமாக படிக்கலாமா?
குலப்பெருமையை மாற்றலாமா?
பழைய முறைக்கே மாற்றம்
அவரு ......அப்பவே...... சொல்லல...
ஆட்சி மாற்றமில்ல ஆள்மாற்றம்தான்னு
தமிழ் நாட்டுல ஆட்சி மாற்றமில்ல
ஆள் மாற்றம் தான்னு
முதல் மாற்றம்
சட்டசபை இடமாற்றம்
நாய் தின்ன மறுக்கும் ரேசன் அரிசி
இலவசமாக மாற்றம்
சமச்சீர் மூலமா சமமாக படிக்கலாமா?
குலப்பெருமையை மாற்றலாமா?
பழைய முறைக்கே மாற்றம்
அவரு ......அப்பவே...... சொல்லல...
ஆட்சி மாற்றமில்ல ஆள்மாற்றம்தான்னு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தோற்றுப் போனவன்.........
வெற்றி அடைந்தவர்களை விட தோற்றுப் போனவர்கள்தான் அதிகம். அந்த அதிகத்தில் நானும் ஒரு துளி.... அறிவே இல்லாதவர்கள் அறிவாய் பேசுவதை பார்த்து நா...
-
படம்- poocharam.net நான்கு தனிமங்கள் தற்செயலால் இணைகின்றன. இணைவதின் பயனால் உருவமுள்ள தோற்றம் ஒன்று உருவாகிறது. இந்த தனிமங்களின் ...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
-
மேலும்- பிரமாண்ட இயக்குநரின் பிரமாண்ட படத்தின் விபரங்களுக்கு காப்பி அடிப்பதிலும் தன் பிரமாண்டத்தை வெளிப்படுத்திய பிரமாண்ட இயக்குநரின...