இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
உண்மை சிலர்க்கு கசக்கும்.. *கூச்சமில்லாமல் செய்யப்படும் தமிழர் விரோதம்!* கீழடி உண்மைகளை உணர மனமில்லாமல் தொடர்ந்து அவமானப்ப...
-
www.geevanathy.com பட்டணத்து வாக்காளர் ஒருவர் பட்டிகாட்டு வாக்காளரிடம் இப்படிக் கேட்டார்............. “ரெட்ட இலக்கி” ஓ...
-
அவர்ஒரு வேளை நிமித்தமாக சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார் சாலையின் ஓரத்தில் ஒருவர் நின்றபடி பாட்டு பாடிக் கொண்டு இருப்பதைக் க...
*கூச்சமில்லாமல் செய்யப்படும் தமிழர் விரோதம்!*
உண்மை சிலர்க்கு கசக்கும்.. *கூச்சமில்லாமல் செய்யப்படும் தமிழர் விரோதம்!* கீழடி உண்மைகளை உணர மனமில்லாமல் தொடர்ந்து அவமானப்ப...

வெற்றியடைய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களின் நல்ல மனசுக்கு நன்றி! நண்பரே....
நீக்குதோழரே...
பதிலளிநீக்குகவிதை நன்று... ஆனாலும் அதில் தொனிக்கும் " அவநம்பிக்கையால் " ஒன்றை குறிப்பிடத்தோன்றுகிறது...
வெற்றியும் தோல்வியும் மனிதனின் தீர்மானங்கள்... காலமும் அப்படியே ! இயக்கம் ஒன்றையே கொண்ட வாழ்க்கை சுழற்சியில் முக்கியமானது அனுபவம் மட்டுமே ! இயக்கம் முக்கியமேயன்றி அது தரும் பலன் அல்ல !!!
நன்றி
சாமானியன்
எனது புதிய பதிவு : " க்ளிஷே ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/11/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி
அந்த அனுபவத்துக்கதான் காதலியை தேடுகிறார் நண்பரே...
நீக்குகாதல் தோல்வி
பதிலளிநீக்குகாடு வரை
ஆம்!
சுடுகாடு வரை!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
காடு,சுடுகாடு வரை மனைவிதானே வருவாங்க...அப்படித்தானே கண்ணதாசனும் பாடிச் சென்றார்....காதலியா....வருவாங்க.... மாத்திச் சொல்றீங்க நண்பரே..........
நீக்குஅடடா...! தவற விட்ட இனிமையான தோல்வி...!
பதிலளிநீக்குஇளமையில் தவறவிட்டதை ....இப்போ பிடிக்க பார்க்கிறார் நண்பரே..............
நீக்குஅடப்பாவமே...போகும் காலத்தில் இப்படி ஒரு தண்டனையா? அவனிடம் சொல்லுங்கள் அதில் வென்று விட்டால் அதைவிட தண்டனை வேறொன்றுமில்லையென..ஹா ஹா
பதிலளிநீக்குபரவாயில்லைநண்பரே...செத்தும் சாராயகடைக்கு போகாமல்...சுடுகாட்டுக்கு போக நிணைக்கிறாரே....
நீக்குநம்பிக்கையுடன் செல்லலாமே....ம்ம்ம் அதிலாவது வெல்லட்டுமே அவன்..
பதிலளிநீக்குஅந்த நம்பிக்கையில்தான் காத்து இருக்கிறார்... பாவம் காதலி கிடைக்க ஆசீ ....வாதம் செய்யுங்கள் நண்பரே.....
நீக்குவீடு போ போங்குது,காடு வா வாங்குது ,எதுக்கு வேண்டாத ஆசையெல்லாம் :)
பதிலளிநீக்குவீடு பொகச் சொல்லிருச்சு...காடுதான் ...ஒத்தியில வந்தே...படுவா...தோல உரிச்சு புடுவேன் என்று மிரட்டி இருக்காம் ...அதனால்தான் இந்த ஆசை வந்துச்சாம் நண்பரே......
நீக்குஇதென்ன கொடுமை தோற்பதற்காக காதலிப்பதா ?
பதிலளிநீக்குஎதிலும் குறை வைக்கக்கூடாது பாருங்க....அதுக்காகத்தானாம்...நண்பரே.....
நீக்குநன்றி! நண்பர்க்கு................
பதிலளிநீக்கு