ஞாயிறு 17 2016

அது வன்முறை என்று அழைக்கப்படுகின்றது




படம்-

பணக்காரர்கள் ஏழைகளை கொள்ளையடித்தால், 

அதற்குப் பெயர் வணிகம். 


ஏழைகள் எதிர்த்துப் போராடினால், 

அது வன்முறை என்று அழைக்கப்படுகின்றது. 

12 கருத்துகள்:

  1. இந்திய அரசியல் சட்டத்திலா ? நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்திய சட்டத்தில் மட்டும்மல்ல நண்பரே... உலக சட்டத்தில் கூட ....

      நீக்கு
  2. இதனால் தான் கொள்ளைக்காரர்கள் பெருகுகிரர்ர்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொள்ளைக்காரர்கள் எல்லாம் இங்கு நல்லவர்களாய்கிவிட்டனர் நண்பரே

      நீக்கு
  3. இன்னும் ஒன்று இருக்கே! ப்ணக்காரர்கள் வங்கியில் கடன் வாங்கினால் அது கிரெடிட்,,,, ஏழை வாங்கினால் கடன்!

    அதெல்லாம் ஆளுக்கொரு நீதி தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே... ஆளைப்பார்த்து ஆளுககொரு நீதிதான் நண்பரே.....

      நீக்கு
  4. பதில்கள்
    1. அநீதி எல்லாம் கணினி உலகத்தில் எலக நடை முறையாகிவிட்டது நண்பரே.....

      நீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...