வாடியம்மா வாடியும்.....
நாந்தாண்டி காத்தியும் தமிழகத்தில் நடந்த கபடி போட்டியில்
வென்றது யாருன்னு நான் சொல்லியா உங்களுக்கு தெரியனும்..
நடிகைக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்தவன். நடிகனுக்கு ஜென்ஸ் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்திருக்கவேண்டும். அவன் கொடுக்கா...
முதலில் வேறு தலைப்பு கொடுத்து இருந்தீர்களா :)
பதிலளிநீக்குஆம்...நண்பரே.... நண்பர் ஒருவர்...தலைப்பு புரியவில்லை என்றதால்... மாற்றிவிட்டேன்.....
நீக்குஇப்பவும் கபடி ஆட்டமாகத்தான் இருக்கூகூகூகூகூகூகூ....
பதிலளிநீக்குஇப்ப கிழவி ஆட்டமாகத்தான் இருக்கிறது நண்பரே.....
நீக்குகபடியில் என்னென்ன சொல்லி பாடி வருவார்கள் என்று சொல்லும் பாடல் முதல் பாடல் நன்றாய் இருக்கும். இதில் இல்லாத சில வரிகள் சொல்லி நாங்கள் பாடி வந்த கபடி நாட்கள் நினைவுக்கு வருகின்றன. உடல்நிலை முற்றிலும் சரியாகி விட்டதா?
பதிலளிநீக்குதம +1
படிப்படியாய் சரியாய் வருகிறது நண்பரே..... பருவ நிலை மாற்ற்தால் நான் மட்டும்மல்ல நோயால் படுக்காத நண்பரெல்லாம் நோயால் படுத்துவிட்டதாக தகவல் சொன்னார்கள் நண்பரே
நீக்குதங்கள் உடல்நலம் இப்போது எப்படி உள்ளது நண்பரே!?
பதிலளிநீக்குபாடல்கள் செம...அம்மா ஆஹா!!!!! பகிர்வுக்கு மிக்க நன்றி...
உடல்நலம் தேறிவிட்டேன் நண்பரே......நன்றி! நண்பரே......
நீக்கு