சனி 09 2016

அமாவசை .... நம்பிக்கை.....


படம் -அமாவசை



என்னா மச்சான்..... ஒஙக வீட்டில...இன்னிக்கு என்னா விசேசம்......

“ அது ஒன்னுமில்லடா..இன்னிக்கு அமாவசையா....கறி எடுத்து சாப்பிட்டால் வருசம் முழுவதும் கறி எடுத்து சாப்பிட வழி பொறக்குமுன்னு   நம்ம்வூரு பெரிசுசொல்லிச்சா....... அதான் இன்னிக்கு கறிக் கொழம்புடா...மச்சான்....


“ அப்படியா......மச்சான்.....அப்போ...இன்னிக்கு உங்க வீட்டில  நான் சாப்பிட்டால்.. வருசம் முழுக்க..எனக்கு கறி சோறு கிடைக்குமுல மச்சான்...


ஆமாடா...மச்சான்..... ஆனா...எங்க வீட்டில   உனக்கு கறி சோறு போட மாட்டாடா மாச்சான்.......”

“ஏண்டா...மச்சான்.....

வருசம் பூரா ஒன்க்கு ஓசியில சோறு போடனும்னு நிலமை வந்திருமுனு எம் பொண்ணடாட்டி போட மாட்டாடா..... மச்சான்.....

“ஒங்கள மாதிரியே  எல்லாரும் ...அமாவாசை நம்பிக்கை படி நடந்தால் என்னடா மச்சான் ஆகும்........


நம்ம  நாடு  சூப்பார  செவ்வா கிரக உயரத்துக்கு வளர்ந்திடும்டா மச்சான்....

“ எப்படிடா.....”

லஞ்சம் வாங்கிறவன்  இந்த அமாவசையிலே வாங்கினால் வருசம் பூரா லஞ்சப் பணம் கொட்டோன்னு கொட்டு மடா......திருட்டு பயல்க...இநத அமாவசையிலே திருடுனா..... ஒரு பயலும் கண்டுபிடிக்க முடியாதுடா....!!!! வருச முழுவது் அவன் திருடிகிட்டே இருக்கலாம்டா......இப்படி ஒவ்வொருத்தனும் அவனவனுக்கு தெரிந்த  அயோக்கிய தனங்களை இந்த அமாவசையிலே செய்தால் வாழையடி வாழையாக  அவிங்க குடும்பம் புகழின் உச்சிக்கே போயிடும்டா   மச்சான்....

“ அப்படினாக்கா........டாஸ்மாக்ல..ஓசியில வாங்கிக் குடிச்சா........

” அவிங்க...ஓசியில தரமாட்டாங்கல்ல.......100ரூபாய்க்கு விக்கிர சரக்க  150 ரூபாக்கு அவிங்க விபப்பாங்கல்ல......மச்சான்...


“ அப்போ...அமாவசை ...நல்லவிங்களுக்கு  இல்ல.....அப்படித்தானே மச்சான்..

“ புரிஞ்சிகிட்டா..... சரிதான் மச்சான்.......

14 கருத்துகள்:

  1. ஹாஹாஹா எனக்கு புரிந்துடுத்தூ நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. அமாவாசைக்கு இப்படியொரு சக்தியிருக்கா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியோரு சக்கி இருப்பதாக நம்ம்வூரு பெரிசு சொல்லிச்சு நண்பரே.....

      நீக்கு
  3. ““““அவிங்க...ஓசியில தரமாட்டாங்கல்ல.......100ரூபாய்க்கு விக்கிர சரக்க 150 ரூபாக்கு அவிங்க விபப்பாங்கல்ல..“““““““

    அம்மாவாசையும் அதுதானே வலிப்போக்கரே!

    அம்மா ஆசையைச் சொல்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அருமையான மச்சானும் மாப்பிள்ளையும்.
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலைக்கு போனாலும் மச்சான் மாப்பிள்ளையின் உறவு அப்படி நண்பரே......

      நீக்கு
  5. பதில்கள்
    1. ஆமங்க...ஜி...அப்படித்தான் நம்மவூரு பெருசு சொல்லிக்கிட்டு இருக்கு ஜி !

      நீக்கு

தங்களின் கருத்துரை

பயத்தால் குழந்தை பெற்றுக்கொள்ளாத லேடி சூப்பர் ஸ்டார்கள்...

  நடிகைக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்தவன். நடிகனுக்கு  ஜென்ஸ் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்திருக்கவேண்டும். அவன் கொடுக்கா...