இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நான் மதுரைக்காரன்
நான் மதுரைக்காரன் எனக்கு நினைவு தெரிஞ்சு சித்திரை திருவிழாவை கண்டு கொண்டதும் கலந்து கொண்டதும் கிடையாது அது வேலையற்ற வீணர்களின் திருவிழா ...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...

அது சரி!
பதிலளிநீக்குதேர்தல் செலவுக்கு அவர்கள்தானே பணம் தருவார்கள் ? பானம் வாங்கினோமா குடிச்சோமா என்றில்லாமல் இதெல்லாம் நீங்கள் யோசிக்கலாமா :)
பதிலளிநீக்குயோசனை நல்லாத்தான் இருக்கு நண்பரே மரம் வளர்ப்போம் மழை வரட்டும் முதலில் செடிக்கு ஊற்ற தண்ணீர் எங்கே ?
பதிலளிநீக்குஅவர்களது வீட்டு ஆசைக்காக வெட்டி அழிக்கும் மரங்களுக்காக, அவர்கள் வீட்டுக்கு ஒரு மரம் இல்லை ரண்டு மரம்கள் வளர்க்கலாம்.
பதிலளிநீக்குஅப்படியே நமது இயற்கையை அழிப்போம்..!
பதிலளிநீக்குத ம 4
ஏனய்யா இப்படி...???
பதிலளிநீக்குதாங்கள் சொல்வதும் சரிதான்
நம்ம மக்கள் அடுக்களை
குழாய் குடிநீர கூட
கொடுத்து கெப்சியும்
போக்கத்த கோலா வையும்
குடிப்பாங்க ...
என்னங்க நண்பரே இப்படியெல்லாம் உண்மையைப் போட்டுப் பப்ளிக்கா ரகசியமா வெளியிடறீங்க ஹஹ
பதிலளிநீக்கு