இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
அவர்ஒரு வேளை நிமித்தமாக சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார் சாலையின் ஓரத்தில் ஒருவர் நின்றபடி பாட்டு பாடிக் கொண்டு இருப்பதைக் க...
-
பராசக்தி 2026 திரைப்படம் பராசக்தி ! சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி, அதர்வா நடித்து .. வெளி வந்திருக்கும் படம் 'பராசக்த...
-
அன்புமிக்க.. நண்பர்களே! பதிவர்களே! வாசகர்களே! எனது தாயார் 20/ 9/ 2015 ஞாயிறு -இரவு 8.30 மணியளவில் இயற்கை எய்தினார் எனது தாயார் இறந்த...
போராடிப் பெற்ற உரிமை...........
பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள். இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...

அது சரி!
பதிலளிநீக்குதேர்தல் செலவுக்கு அவர்கள்தானே பணம் தருவார்கள் ? பானம் வாங்கினோமா குடிச்சோமா என்றில்லாமல் இதெல்லாம் நீங்கள் யோசிக்கலாமா :)
பதிலளிநீக்குயோசனை நல்லாத்தான் இருக்கு நண்பரே மரம் வளர்ப்போம் மழை வரட்டும் முதலில் செடிக்கு ஊற்ற தண்ணீர் எங்கே ?
பதிலளிநீக்குஅவர்களது வீட்டு ஆசைக்காக வெட்டி அழிக்கும் மரங்களுக்காக, அவர்கள் வீட்டுக்கு ஒரு மரம் இல்லை ரண்டு மரம்கள் வளர்க்கலாம்.
பதிலளிநீக்குஅப்படியே நமது இயற்கையை அழிப்போம்..!
பதிலளிநீக்குத ம 4
ஏனய்யா இப்படி...???
பதிலளிநீக்குதாங்கள் சொல்வதும் சரிதான்
நம்ம மக்கள் அடுக்களை
குழாய் குடிநீர கூட
கொடுத்து கெப்சியும்
போக்கத்த கோலா வையும்
குடிப்பாங்க ...
என்னங்க நண்பரே இப்படியெல்லாம் உண்மையைப் போட்டுப் பப்ளிக்கா ரகசியமா வெளியிடறீங்க ஹஹ
பதிலளிநீக்கு