பக்கங்கள்

செவ்வாய் 21 2016

அப சகுனமா.இல்ல நல்ல சகுனமா???




வேலையின் இடையே
தொலை காட்சியில்
ரெட்ட சுழி
படம் பார்த்துக்
கொண்டு இருந்த
வேளையில்  நண்பர்
ஒருவர் வந்தார்.
படம் பார்த்தபடியே
என் காதருகில்
எரட்டச் சுழியில்
நடித்த சிகரம்
போய் விட்டது
இமயம் எப்போ
போகும் என்று
கேட்ட போது
கரண்ட் கட்
ஆகி விட்டது
இது அப
சகுனமா.இல்ல
நல்ல சகுனமா???



6 கருத்துகள்:

  1. இதை ,அந்த பாலுத்தேவரிடம்தான் கேட்கணும் :)

    பதிலளிநீக்கு
  2. இளையராஜாவிடம் கேளுங்கள் நண்பரே.
    அல்லது நம்ம சோலந்தூர் சோஸியர் சோனைமுத்துவிடம் குறி பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. கரண்ட் கட் ஆகி விட்டது மின்மிகை மானிலத்தில், அதிசயம் தான். ஆகவே இது நல்ல சகுனம்.

    பதிலளிநீக்கு
  4. கரண்ட் எப்போது இருந்தது கட் ஆவதற்கு?

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

5000 ரூபா போன கதை...

ஏய்....என்னடி.... நேத்துதானே .. ஐய்யாயிரம் ஏடிஎம்ல எடுத்த... ஒரு நாளு கூட ஆகல  அதுக்குள்ள காசு கேட்டு  வார.... எல்லாம் செலவாகி போச்சுக்கா......