கேரள நடிகர் மோகனலாலின் மாமனார் பாலாஜி நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜியின் சகோதரி ராஜேஸ்வரி பார்த்தசாரதி..இந்த ராஜேஸ்வரியின் மகன் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன்.இந்தமகேந்திரனின் மனைவியோடதங்கை லதா ரஜினிகாந்த். நடிகர் ரஜினி காந்தின் மகள் ஐஸ்வரியா ஐஸ்வரியாவின் கணவர் தனுஷ். லதாரஜினிகாந்தின் தம்பி ரவி,நடிகர் ரவியின் மகன் அனிருத்.. நடிகர்ஒய்.ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி, மதுவந்தியின் கணவர் அருண்,அருணின் பாட்டி நடிகை சாவித்திரிஜெமினிகணேசன்.
மேற்பபடி தகவலிருந்து
1. கபாலி ரஜினி நடிகர் மோகன்லாலுக்கு என்ன முறை?
2. பாலாஜிக்கு ஜெமினி கணேசன் என்ன முறை.......??
நண்பரே மொள்ளமாறிப் பயல்களைப்பற்றியும், முடிச்சவித்த சிறுக்கிகளைப் பற்றியும் கேள்வி கேட்டு இருக்கின்றீர்கள் ஆகவே எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
பதிலளிநீக்குநீங்களே விளக்கி விடுங்கள்
பதிலளிநீக்குநாட்டுக்குத் தேவையான மிக முக்கியமான விஷயத்தை இவ்வளவு தெளிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி.
பதிலளிநீக்குஎனக்கும் வாட்ஸாப்பில் வந்தது!
பதிலளிநீக்குவலிப்போக்கன் சொல்லலாம்தான் எழுதி வைத்துக் கொண்டு...ஆனால் தலை சுத்துது..பாலசந்த்தர் படத்தில் வரும் உறவுகள் போல ஹிஹிஹி
பதிலளிநீக்குபாலாஜிக்கு நடிகர் ஜெமினி கணேசன் சம்பந்தி முறை...ஹிஹிஹி அதுலயும் உறவு எல்லாம் கேக்கக் கூடாது...
பதிலளிநீக்கு