சனி 18 2017

எங்கே.!....எங்கே..!!

....................................
.....................................
......................................
சட்டம் ஒரு
பெட்ரோ மாக்ஸ்
லைட்டு அதில்
 வக்கிலின் வாதம்
சிறு இருட்டு

அந்த இருட்டை
காக்கும் சட்ட
வழக்கு அறிஞர்கள்
வைக்கும் வாதத்தை

தீர விசாரித்து
தீர்ப்பு எழுதி
தண்டனை வழங்கும்
முன்னரே வழக்கில்
பினை கேட்டால்
கருவேல மரத்தை
அகற்று என்று
தண்டனை கொடுப்பது
இந்திய இபிகோவில்
 எங்கே  எங்கே
அந்தப் ப்க்கம்
எங்.கே....எங்கே...
எந்த பக்கத்தில்
உள்ளது சொல்லுங்கள்....

5 கருத்துகள்:

  1. இந்த தண்டனை நடைமுறைக்கு ஒத்து வருமா ?கருவேல மரத்தை வெட்டுவதை கண்காணிக்க கூட ஆள் வருமா ?வராவிட்டால் வசதி படைத்தவன் புல்டோசர் மூலம் மரத்தை அகற்றி விடுவானே :)

    பதிலளிநீக்கு
  2. கருவேல மரத்தை அகற்றுவதை
    தண்டனையாகப் பார்க்க வேண்டாமே நண்பரே
    ஒரு சேவையாக
    மண்ணைக் காக்கும் தேவையாகப் பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  3. எங்கே எங்கே
    கருவேலம் மரம் அழிப்பு வெல்லுமா
    சட்டம் வெல்லுமா

    பதிலளிநீக்கு
  4. அந்தப்பக்கமாகத்தான்இஇருக்கும் போல...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...