திங்கள் 20 2017

அரசியல்வாதி போர்வையில் வியாபாரி......

......................
...................
..................
அந்தத் தொகுிக்கு
நிதி ஒதுக்கீடு
ஒரு வருடத்திற்கு
இரண்டு கோடி
என்றால் ஐந்து
வருடத்திற்கு பத்து
கோடி அந்த
பத்து கோடியில
ஐந்து கோடிய
ஆர.கே.தொகுதி
வாக்களார் போடும்
ஓட்டுக்கு செலவழித்தால்
சுளையாக ஐந்து
கோடி கிடைக்கும்
அதோடு வள்ளல்
மகாராஜா என்ற
பேரும் கிடைக்கும்
ஐந்து வருசத்துல
நம்ம நிலமயே
டாப்பல..இருக்கும்

ஆகா..ஆகா..
தேர்தல் வாழ்க!!

6 கருத்துகள்:

  1. இதுக்கு பேர் தொகுதி மேம்பாட்டு நிதியாம் :)

    பதிலளிநீக்கு
  2. தங்கள் தொகுதி வளர்ச்சிக்காக ஒதுக்கபட்ட நிதியை தங்களது தனிபட்ட தேவைக்காக வாங்கி கொண்டு வாக்களிக்கும் ஆர்கே.தொகுதி வாக்களா பெரும் குடி மக்கள் உள்ள வரை நிலைமை இது தான்.

    பதிலளிநீக்கு
  3. கணக்கை கச்சிதமா பிடிச்சுக்குவாங்க

    பதிலளிநீக்கு

  4. அரசியலில் வியாபாரமா?
    இப்ப அப்படித்தான்...

    மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...