அந்த குத்தாட்டக்காரி
தமிழுக்கு இன்னொரு
பேரு அமுதமாம்
மச்சி................
..................!!!!!!
சூ....என்றதும்
உன்னை பாய்ந்து
கடித்து குதறும்
காவல் நாய்க்கு
முத்து மாலை
என்பது எனக்கு
தெரியும் மச்சி
....................????
.
தாய் சொல்லை தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை தாய் சொல்லை...
எந்த பெயர் இப்படி உங்களை இடித்தது ,ஒரு க்ளு கொடுங்க :)
பதிலளிநீக்குரசித்தேன் நண்பரே
பதிலளிநீக்குஅருமையான கருத்து
பதிலளிநீக்குமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html
அந்த நாய்க்கு பேரு...
பதிலளிநீக்குபதிவை தொடர்ந்து படித்தால், தமிழக போலீஸு பற்றிய ஒரு உண்மை பதிவு. அவர்களுக்கு எல்லாம், பாவம் நாய் பேரு, ரொம்ப ஓவர் கௌரவம்.