வெள்ளி 26 2017

எச்.ஆர் என்ற அந்த நாய்க்கு பேரு..



அன்று தனியாக
தொழில் தொடங்கிய
போது வேலை
கொடுத்தவர்கள் எல்லாம்
வேலையை முடித்து
கொடுத்தபோது பேசின
கூலியை குறைத்து
கொடுத்து என்னை
குமுற வைத்தார்கள்

இன்று எனக்கு
விலைவாசி உயர்வு
பாதித்த போதும்
கூலியை குறைத்து
முன்பணம் போட்டு
வேலையை சீக்கிரமாய்
முடித்து கொடுத்தும்
பல நாட்கள்
கடந்து மாதங்கள்
ஆகியும் கூலியை
சொன்ன தேதியில்
கொடுக்காமல் சவ்வாக
இழுத்து அடித்து
பேரு வாங்குகிற
எச் ஆர் என்ற
அந்த நாய்க்கு
பேரு நிர்வாக
சூரப் புலிகளாம்.
(



6 கருத்துகள்:

  1. எச்சிக்களை நாய்னு சொல்லலாமா :)

    பதிலளிநீக்கு
  2. புலிக்கு ஐந்து அறிவுதானே நண்பரே

    பதிலளிநீக்கு
  3. வலிப்போக்கரே, நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இப்படி எல்லாம் நடந்து தான் பெரும் புகழ் அடைந்தார்கள் தமிழ் பதிவர்களிடம்
    நிர்வாக சூரப் புலி, இரும்பு தலைவி, ஆளுமை கொண்ட தலைவி, என்று எல்லாம்
    அந்த துயர்மிகுத்த உண்மையை ஏற்று கொள்ளவேண்டுமா?

    பதிலளிநீக்கு
  4. "கூலியை குறைத்து
    கொடுத்து என்னை
    குமுற வைத்தார்கள்" என்றதும்
    என்னை நோகடிக்கிறதே!

    பதிலளிநீக்கு
  5. idhil yen aniyayamaga Nandri mikka mirugamana Naigalai thittuvadhurku ubayogapadugirirgal ?

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...