புதன் 31 2017

ஒரு நாட்டில் ஒரு கொலைகாரன்.........

சார் .ஒரு
நாட்டில் ஒரு
நடிகன்அரசியலுக்கு
வந்து அந்த
நாட்டின் முதல்
முதலமைச்சராக ஆகக்
கூடாதா..சார்.......

ஓ....தாராளமாக
ஆகலாம  சார்
ஒரு நாட்டில்
ஒரு கொலைகாரன்
பிரதம மந்திரியா
ஆகி இருக்கும்
போது..அந்த
நாட்டில் நடிகன்
முதலமைச்சராக ஆகலாம்
சார். ஏற்கனவே
அந்த நாட்டில்
ஒரு நடிகன்
ஒரு நடிகை
முதல் அமைச்சராக
இருந்து ஆண்ட
பெருமை உடையது
சார்............

அப்படி என்றால்
அந்த நாட்டில்

கொலைகாரன் திருடி
ஏன்? ஒரு
நடிகனின் விட்டை
கூட அந்த
நாட்டில் ஒரு
முதல்அமைச்சராக
வந்து ஆளலாம்
சார்.............

என்ன சார்
அந்த நாட்டின்

அந்த நாட்டின்
மக்கள் மானம்
 ஈனம் எல்லாம்
ஒருங்கே பெற்ற
அறிவில் சிறந்தவர்கள்
அவர்கள்தான் சார்....

ஆக..யாரும்
வரலாம் அப்படித்தானே
சார்.........



ஆமாம் சார்,....
கொலைகாரன் திருடன்
திருடி மொள்ளமாரி
முடிச்சு அவிக்கி
இப்படி யாரு
வேணாலும் வரலாம்
சார் 

3 கருத்துகள்:

  1. வந்தவங்க எல்லோரும் இப்படித்தானே...

    பதிலளிநீக்கு
  2. ஒரு நாட்டில்
    ஒரு நடிகன் அரசியலுக்கு வந்து - அந்த
    நாட்டின் முதல் முதலமைச்சராக ஆக
    வரக்கூடாத? - வரலாம் தானே!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...