என்னப்பா மீனாச்சி
சுந்தரம் உங்க
மூனு வருட
புனித ஆட்சியில
மாட்ட புனிதமுன்னு
சொல்லி தட
போட்டு விட்டீங்க
சரி......
போட்டதுதான் போட்டீங்க
அந்தத் தடையிலும“
உங்களுக்கு ரெம்பவே
ஓரவஞ்சனை யப்பா
என்னப்பா முழிக்கிற
அதை சொல்றேன்
கேளுப்பா.. கேளு
.உங்க...
முழு முதற்
கடவுள் ஆன
விசுணு எடுத்த
முதல்அவதாரமே
மீனுதான் அடுத்து
ஆம..பன்னி
அப்புறம் சிங்கம்.
இதுக்கெல்லாம் சேத்து
தடை போடாம
மாட்டுக்கு மட்டும்
தடை போட்டு
இருக்கீங்களே அதைத்தானப்பா
ஓரவஞ்சனைன்னு.. சொல்றேன்
இப்ப புரிஞ்சு
இருக்குமே..............
சுந்தரம் உங்க
மூனு வருட
புனித ஆட்சியில
மாட்ட புனிதமுன்னு
சொல்லி தட
போட்டு விட்டீங்க
சரி......
போட்டதுதான் போட்டீங்க
அந்தத் தடையிலும“
உங்களுக்கு ரெம்பவே
ஓரவஞ்சனை யப்பா
என்னப்பா முழிக்கிற
அதை சொல்றேன்
கேளுப்பா.. கேளு
.உங்க...
முழு முதற்
கடவுள் ஆன
விசுணு எடுத்த
முதல்அவதாரமே
மீனுதான் அடுத்து
ஆம..பன்னி
அப்புறம் சிங்கம்.
இதுக்கெல்லாம் சேத்து
தடை போடாம
மாட்டுக்கு மட்டும்
தடை போட்டு
இருக்கீங்களே அதைத்தானப்பா
ஓரவஞ்சனைன்னு.. சொல்றேன்
இப்ப புரிஞ்சு
இருக்குமே..............
அப்ப இனிமேல் மீனு சாப்பிட முடியாதா நண்பரே ?
பதிலளிநீக்குஓரவஞ்சனை யார் செய்தாலும் தவறுதான் ,நீங்களே செய்தாலும் :)
பதிலளிநீக்குஇதுதான் அரசியல் ரிரேண்டு))) நலமா சார்?
பதிலளிநீக்குஅதானே...?
பதிலளிநீக்குபொறுத்திருந்துபார்ப்போம்
பதிலளிநீக்குமற்றவற்றிற்கும் தடை வரலாம்
புலால் உணவிலேயே விதவிதமாகச் சமைத்து உண்ட தமிழர் பரம்பரையை சேர்ந்த நமது வலிப்போக்கர், இப்படி ஒரே ஒரு மாட்டு கறிக்காக இப்படி வருந்துவது எந்த அடிப்படையிலும் நியாயமற்றது.
பதிலளிநீக்குஓர வஞ்சனை
பதிலளிநீக்குஅருமையா இருக்கு