ஒரு தெருவுல
ஒரு நாயி
இருந்திச்சு அந்த
நாயி தெருவுல
போவோர் வருவோரை
கடிக்க முடியாமல்
குரைத்துக் கொண்டே
இருந்திச்சு அந்த
நாய்க்கு பயந்து
அந்த தெரு
வழியாக போவதை
தவிர்த்த நான்
இன்று மறதியால்
சென்று விட்டேன்
நாய் குரைக்கும்
சத்தம் வரவே
இல்லை சந்தோசப்பட்டு
நடந்த எனக்கு
அது நீடிக்கவில்லை
வடக்கு திசையிலிருந்து
நெற்றியில் நாமமிட்ட
கொழுத்த நாயொன்று
உறுமிக் கொண்டு
கடிப்பதற்கு நாலு
கால் பாய்ச்சலில்
என்னை நோக்கி
ஓடி வந்தது.
அய்யோ.அய்யோ..
குரைக்காத நாயி
கடித்து விடுமாமே...
ஒரு நாயி
இருந்திச்சு அந்த
நாயி தெருவுல
போவோர் வருவோரை
கடிக்க முடியாமல்
குரைத்துக் கொண்டே
இருந்திச்சு அந்த
நாய்க்கு பயந்து
அந்த தெரு
வழியாக போவதை
தவிர்த்த நான்
இன்று மறதியால்
சென்று விட்டேன்
நாய் குரைக்கும்
சத்தம் வரவே
இல்லை சந்தோசப்பட்டு
நடந்த எனக்கு
அது நீடிக்கவில்லை
வடக்கு திசையிலிருந்து
நெற்றியில் நாமமிட்ட
கொழுத்த நாயொன்று
உறுமிக் கொண்டு
கடிப்பதற்கு நாலு
கால் பாய்ச்சலில்
என்னை நோக்கி
ஓடி வந்தது.
அய்யோ.அய்யோ..
குரைக்காத நாயி
கடித்து விடுமாமே...
கடிக்கிற நாய் குரைக்காதோ...
பதிலளிநீக்குஎந்த நாய்க்கு நெற்றியில் நாமம் :)
பதிலளிநீக்குஆகா, என்னவாயிற்று
பதிலளிநீக்கு